
சென்னையில் நீரிழிவு நோயின் பரவல்: ஆய்வு தரவுகளை வெளியிட்ட காவேரி மருத்துவமனை
• வகை 2 நீரிழிவு நோய் குறித்த முந்தைய வரலாறு இல்லாத, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களில் 21% தங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் உள்ள அசாதாரண நிலையை அறிந்திருக்கவில்லை.
சென்னை, ஏப்ரல் 16, 2025: – தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பு பிரிவுகளுடன் இயங்கி வரும் உடல்நல பராமரிப்பு சங்கிலித் தொடர் நிறுவனமான காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான, காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை சென்னையில் உள்ள மக்களிடையே நீரிழிவு குறித்து நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முக்கிய…
Read More