
உலக புகையிலை எதிர்ப்பு தினம் – ரேலா மருத்துவர் பென்ஹர் ஜோயல் ஷத்ராக் செய்தி
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2023: புகைப்பிடித்தலுக்கு எதிரான சிகிச்சை கிளினிக்குகளின் அவசியத்தை வலியுறுத்தும் மருத்துவர்கள்
புகையிலை பயன்பாடும் மற்றும் புகைப்பிடித்தலும் அதிக தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளை உருவாக்குகின்றன என்பது பரவலாக அறியப்பட்ட உண்மையே. எனினும், புகையிலையின் மோசமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இன்னும் குறைவாகவே இருக்கிறது. எனவே தான் இதன் மீதான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதியன்று ‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இதன்…
Read More