July 7, 2025
  • July 7, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஓவியாவின் 90 எம்எல் அதிகாலைக் காட்சி – வீடியோ

by by Feb 13, 2019 0

உச்ச ஹீரோக்களின் படங்கள் மட்டுமே அதிகாலைக் காட்சிகள் நடத்துவார்கள். அவர்களுக்குப் போட்டியாக இப்போது ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் கெட்ட வார்த்தைப் படமான 90 எம்எல் படத்தையும் அதிகாலை 5 மணிக்கு முதல்காட்சி வெளியிடவிருக்கிறார்கள்.

அதை அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவிலேயே தெளிவாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி ஒரு படத்தை அதிகாலையில் பார்க்கும் சமூகம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

படம் வெளியாகும் பிப்ரவரி 22 இன்னும் என்ன கூத்துகள் அரங்கேறப் போகின்றனவோ..?

Read More

நயன்தாரா கறுப்பா இருந்தா எப்படி இருக்கும் – ஐரா கேலரி பாருங்க

by by Feb 13, 2019 0

Read More

சௌந்தர்யா விசாகனை வாழ்த்திய அம்பானி போனிகபூர் கஜோல் கேலரி

by by Feb 12, 2019 0

Read More

தெருக்கூத்தை மையமாக கொண்ட படத்தில் பீச்சாங்கை கார்த்திக்

by by Feb 12, 2019 0

1980 மற்றும் 1990 களில் இருந்த தெரு கூத்தை மையமாக வைத்து தயாராகி வருகிறது ஒரு புதிய படம். ‘பீச்சாங்கை’ படத்தில் நடித்த ஆர்.எஸ்.கார்த்திக் இதில் நாயகனாகிறார்.

இதில் கார்த்திக் ஜோடியாக மனிஷாஜித் மற்றும் இயக்குநர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், தவசி, நந்திதா ஜெனிபர் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள், செல்வம் நம்பி இசையமைக்க , ஜெய்ஸ் ஒளிப்பதிவை மேற்கொள்ள M.G.M. நிறுவனத்துடன் ஜனா ஜாய்ஸ் முவிஸ் ஜேம்ஸ்சிவன் இணைந்து தயாரிக்கிறார். எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிரை.

முதலாம்…

Read More

மனோபாலா மகன் ஹரிஷ் – பிரியா திருமணம் & வரவேற்பு மெகா கேலரி

by by Feb 12, 2019 0

Read More

நவீன் இயக்கும் அலாவுதீனின் அற்புத கேமரா டிரைலர்

by by Feb 11, 2019 0

Read More

பரியேறும் பெருமாள் கதிரின் அடுத்த படம் ‘சத்ரு’

by by Feb 11, 2019 0

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’.

இந்தப் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய இசையமைக்கிறார் அம்ரிஷ்….

Read More

பிரபலங்கள் கலந்து கொண்ட சௌந்தர்யா விசாகன் திருமண சிறப்பு கேலரி

by by Feb 11, 2019 0

Read More

நேத்ரா திரைப்பட விமர்சனம்

by by Feb 10, 2019 0

நட்பையும், காதலையும் சரியாகச் சொல்லும் படங்கள் ரசிகர்களை ஏமாற்றுவதில்லை. அந்த வகையில் இந்த ‘நேத்ரா’ படமும் அதையே சொல்லி களம் இறங்கியிருக்கிறது.
 
கடந்த சில ஆண்டுகளாக நடிகராகிவிட்ட  இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படம் அவரது வழக்கமான பாணியிலிருந்து விலகி அவருக்கு வித்தியாசமான களத்தைத் தந்திருக்கிறது.
 
கதை முழுவதும் வெளிநாட்டில்தான் நடக்கிறது. ஆனால், வெளிநாடு போகிறோம் என்றாலே அதுவே…

Read More

அடா சர்மாவின் அபார திறமையை பாருங்க வீடியோ

by by Feb 10, 2019 0

சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தவர் ‘அடா சர்மா’. இந்தி நடிகையான இவர், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஏற்கனவே தமிழில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர் இப்போதைய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இரண்டு நாயகியரில் ஒருவராக இருந்தார்.

சிறந்த நடன மணியாக இருப்பவருக்கு அதைத் தாண்டிய பல திறமைகள் இருக்கின்றன. அதில் ஸ்போர்ட்ஸும் உண்டு. ‘மல்லகம்ப்’ என்றொரு விளையாட்டு ஸ்போர்ட்ஸில் உண்டு. கயிற்றை உயரே கட்டி…

Read More