
பிரபல நடிகர் பாலா சிங் திடீர் மரணம் திரையுலகினர் அஞ்சலி

யோகிபாபுவுடன் கிசு கிசுக்கப்பட்ட நடிகை வாக்குமூல வீடியோ
கடந்த சில தினங்களுக்கு முன் யோகிபாபு திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு நடிகையின் படமும், செய்தியும் வலை தளங்களில் பரவியது.
ஆனால், தன் திருமணச் செய்தி குறித்து மறுத்த யோகிபாபு அதற்கான நேரம் வரும்போது அறிவிப்பேன் என்றார்.
இப்போது யோகிபாபுவுடன் இணைத்துப் பேசப்பட்ட நடிகை பேசிய வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் யோகிபாபு குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்…
Read More

அதர்வா பட First Look விரைவில் – இயக்குனர் ஆர் கண்ணன்
பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யாவில் உள்ள அஜய்பைஜான் பறக்க இருக்கிறது.
இது குறித்து இயக்குநர் கண்ணன் தெரிவித்ததாவது…
“பழைய மகாபலிபுரம் சாலையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட வீடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்தினோம்….

எஸ்கிமோ வாழ்க்கையை கொச்சைப்படுத்திய மதன் கார்க்கி
நடிகராக இருந்து இயக்குநராகியிருக்கும் சஞ்சய் பாரதி இயக்கியிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
அதில் பாடல் எழுதியிருக்கும் மதன் கார்க்கி பேசுகையில், “படத்தில் நாயகன், நாயகி ஒரு தவறு செய்து விடுகிறார்கள். அந்த சூழலில் ஒரு பாட்டு வருகிறது. எப்போதுமே ஒரு தவ்று நடந்தால் அதை என்னுடையது என்று யாருமே சொல்வதில்லை. மாறாக இன்னொருவர் மீது குற்றத்தைத் தூக்கிப் போட்டு விடும் மனோபாவம்தான் நம்மிடம்…
Read More
அப்பா அம்மாவுக்கு விழா எடுக்கும் ஜெயம் ரவி மோகன் ராஜா
தமிழ் சினிமாவின் பிரபல எடிட்டர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட எடிட்டர் A.மோகன் தன் வாழ்க்கை பயணம் குறித்து தனது அனுபவங்களை தொகுத்து “தனிமனிதன்” எனும் புத்தகம் எழுதியுள்ளார். அவரது துணைவியார் திருமதி வரலட்சுமி மோகன் திருக்குறள் போதிக்கும் அறம் மற்ற அனைத்து இலக்கியங்களிலும் நிறைந்திருப்பதை ஆராய்ந்து இன்றைய தலைமுறைக்கு பயன் தரும் “வேலியற்ற வேதம்” எனும் நூல் ஒன்றை எழுதியுள்ளார். வரும் டிசம்பர் 3 ஆம் தேதி இவ்விரு புத்தகங்களும் பிரபலங்கள் முன்னிலையில்…
Read More
ஜோதிகா கார்த்தி நடிக்கும் தம்பி முடிவடைந்தது

என் அப்பா லெவல் வேறா இருந்திருக்கும் – துருவ் விக்ரம்
கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட படம் ஆதித்யவர்மா.
இப்படம் வணிகரீதியான வெற்றியும் பெற்று மிகச்சிறந்த ஓபனிங்கைக் கொடுத்ததால்.. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் சார்பாக நன்றி சொல்லும் விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
விழாவில்
இயக்குநர் கிரிசாயா பேசியதாவது,
“தமிழ் ரசிகர்களுக்கு பெரிய நன்றி. படத்திற்கு ஆடியன்ஸுடம் செம்மயான ரெஸ்பான்ஸ் இருக்கு. விக்ரம் சார் இந்தப்படத்திற்காக முழுமையாக உழைத்துள்ளார். அவர் இல்லை என்றால் இப்படம் இல்லை. துருவ் மிகச்சிறந்த நடிகர். நவம்பர் 22-ஆம் தேதி…
Read More
ஒரு டாக்டர் நடிகரானது எப்படி – எதிர்வினையாற்று சுவாரஸ்யம்

தன் கல்யாணம் பற்றி செய்தி அறிவித்த யோகிபாபு
வழக்கமாக நடிகர்கள் தங்களைப் பற்றி ஏதாவது விபரீதமான செய்தி வந்தால்தான் படஹ்றுவார்கள். ஆனால், காமெடி ஹீரோ தனக்குக் கல்யாணம் என்றதும் பதறிவிட்டார்.
அவருக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக சமீபத்தில் பிகில் விழாவில் விஜய் சொல்ல, அதற்கேற்றாற்போல் சில் தினகளுக்கு முன் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை யோகிபாபு ஷேர் செய்திருக்க, சமூக வலை தளங்களில் அவருக்குத் திருமணம் என்ற தகவல் நேற்று முதல் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அந்தப்பெண் பற்றி எந்தத் தகவலையும் தெரிவிக்காத யோகிபாபு தன்…
Read More
விஜய் இயக்கும் ஜெ படம் தலைவி அசத்தல் First Look வீடியோ
இயக்குநர் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார். அதில் ஜெயலலிதாவாக நடிப்பது இந்தி நடிகை கங்கனா ரணாவத்.
ஒல்லிக்குச்சி கங்கனா எப்படி ஜெயலலிதாவுக்கு பொருத்தமாவார் என்று எல்லோரும் குழம்பியிருந்த நிலையில் இன்று ‘தலைவி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டார் விஜய்.
அதில் ‘ஜெ’வாக அசத்தலாகப் பொருந்தியிருக்கிறார் கங்கனா. நீங்களும் பாருங்கள்… வீடியோ கீழே…
Read More
