October 11, 2026
  • October 11, 2026

செந்திலிடம் பல லட்சம் ஏமாற்றிய பலே மேனேஜர் கைது

by on November 2, 2019 0

யாரிடம் பற்று, பசை அதிகமாக இருக்கிறதோ அவர்களை ஒரு கூட்டம் கண்காணித்து ஏமாற்ற நேரம் பார்த்துக்கொண்டே இருக்கும். அதிலும் பெரும்பாலும் சிக்குபவர்கள் அதிகம் விவரம் தெரியாத முன்னாணி நகைச்சுவை நடிகர்கள்தான். வடிவேலு இப்படி பலரிடம் ஏமாந்திருக்கிறார். அப்படி இப்போது சிக்கியிருப்பவர் நகைச்சுவை நடிகர் செந்தில். அவரிடம் தன் கைவரிசையைக் காட்டி அவரிடம் பல லட்சம் ஏமாற்றியிருக்கிறார் முன்னாள் புரடக்‌ஷன் மேனேஜர் ஒருவர். செந்திலிடம் இருந்த பழக்கத்தில் சென்னை பாஸ்கர் காலனியில் இருந்த அவருக்குச் சொந்தமான பத்து படுக்கையறை […]

Read More

விஜய் சேதுபதிக்கு வில்லனாகிறார் இயக்குநர் மகிழ் திருமேனி

by on November 2, 2019 0

நடிக்க ஆசையில்லாத இயக்குநர்களை ஹாலிவுட்டில்தான் பார்க்க முடியும் போலிருக்கிறது. நம்மூரைப் பொறுத்தவரை பெரும்பாலான இயக்குநர்களும் நடிக்கும் ஆவலில்தான் இருக்கிறார்கள். ஓடுகிற வரை இயக்கம்… அதுக்குப்பிறகு நடிப்பு என்று செட்டில் ஆகி விடுகிறார்கள். கோலிவுட்டில் நான்கு படங்கள் இயக்கிய ‘மகிழ் திருமேனி’க்கு இப்போது நடிப்பு திசை ஆரம்பித்திருக்கிறது. ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனான இந்தி இயக்குநர் ‘அனுராக் காஷ்யப்’புக்கு மகிழ் டப்பிங் பேசியிருந்தது அந்தப் பாத்திரத்தை மேம்படுத்தியது. வில்லனுக்கு டப்பிங் என்பது தாண்டி இப்போது வில்லனாகவே ஆகிறார் மகிழ் […]

Read More

சிவகார்த்திகேயன் திறந்து வைத்த சூரி யின் சைவ அசைவ உணவகம் கேலரி

by on November 1, 2019 0

படங்களின் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வந்த நடிகர் சூரி தமிழ் மக்களுக்கு அருமையான அறுசுவை உணவை அளிக்க எண்ணி 2017ம் ஆண்டு ‘அம்மன்’ உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார். ‘அம்மன்’ உணவகத்தின் சுவைமிகுந்த உணவிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்து நடிகர் சூரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். தற்போது நடிகர் சூரி மேலும் தனது உணவக கிளைகளை பெருக்க வேண்டி ‘அம்மன்’ உயர்தர சைவ உணவகம் மற்றும் ‘அய்யன்’ உயர்தர அசைவ உணவகம் […]

Read More

ஆளில்லாமல் ரத்தான பிகில் காட்சிகள் மேலாளர் தகவல்

by on November 1, 2019 0

150 கோடிக்குத் தயாராகி 200 கோடி பிஸினஸ் ஆகி, தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க் என்றெல்லாம் புகழப்பட்ட ‘பிகில்’ படம் எதிர்மறையான விமர்சனங்களால் பின்னுக்குப் போனது. படம் வெளியாகி மூன்றாவது நாள் முடிவில்தான் (மூன்று நாள்களும் விடுமுறை என்றறிக…) 100 கோடி கிளப்பில் இணைந்தது என்றார்கள். அதற்குப் பிறகு வார நாள்கள் என்பதால் கண்டிப்பாக வசூல் அதில் மூன்றில் ஒரு பகுதிதான் என்றிருக்கும் என்ற நிலையில் எப்படி முதலை வசூலித்து லாபம் ஈட்டும் என்பதெல்லாம் ஒரு பக்கம் […]

Read More

விஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகையிட அழைப்பு

by on October 31, 2019 0

இன்றைக்கு சினிமாத்துறையில் பலருக்கும் உதவிகள் செய்து நல்ல பெயரெடுத்த முன்னணி நடிகர் என்றால் அவர் விஜய் சேதுபதிதான். அவருக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டமும் இருக்கிறது. தான் செய்யும் செயல் பிறருக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனைத் தூக்கி எறிந்து விடுவார். அப்படித்தான் தமிழர் விரோதப் போக்குள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் அவர் நடிக்கக் கூடாது என்று பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததால் அப்படி ஆரம்பிக்கப்பட்ட படத்திலிருந்து அவர் விலகினார். ஆனால், சமீபத்தில் அவர் […]

Read More

பரவை முனியம்மா வுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஓடி வந்து உதவிய ஹீரோ

by on October 31, 2019 0

இளம் நடிகைக்கு ஒன்று என்றால் ஓடி வந்து உதவ பலபேர் தயாராக இருக்க, பரவை முனியம்மாவுக்கு ஓடி வந்து உதவியிருக்கிறார் ஒரு ஹீரோ. அவர் அபி சரவணன். நடிகை அதிதிமேனனுடன் திருமண சர்ச்சைகளில் நிறைய அவர் மீது விமர்சனங்கள் வந்தாலும், அவ்வப்போது சமூக சேவைகளில் ஆர்வம் காட்டிவருகிறார் அபி சரவணன். சில தினங்களுக்கு முன் மதுரையிலிருக்கும் பரவை முனியம்மா உடல் நலமின்றி இருப்பதைக் கேள்விப்பட்டு மதுரை சென்ற அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரவை முனியம்மாவுக்கு பரிசுகள், […]

Read More

மீண்டும் விஜய் படத்துடன் கார்த்தியின் சுல்தான் போட்டியா..?

by on October 31, 2019 0

இந்த தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகிலு’டன் கார்த்தியின் ‘கைதி’ தைரியமாக மோதி வெற்றியும் பெற்றுவிட்டது. இது ஒன்றும் கார்த்திக்கு புதிதல்ல… இதேபோல் 2011ம் ஆண்டு வெளியான விஜய்யின் காவலனுடன் மோதிய கார்த்தியின் சிறுத்தை வெற்றி பெற்றது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான விஜய் 64 படம் இப்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதியும் அப்படத்தில் இணைய அத்ன் எதிர்பார்ப்பு இப்போதே கூடிக் கிடக்கிறது. இது ஒருபுறம் இருக்க, ‘கைதி’யைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கார்த்தி நடித்து பாக்யராஜ் […]

Read More

ரஜினிகாந்த் வெளியிட்ட அந்த நாள் முதல் பார்வை

by on October 30, 2019 0

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்க கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் ‘அந்த நாள்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டார். இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், ‘அந்த நாள்’ படம் வெற்றி பெறவும் அப்போது அவர் வாழ்த்துக் கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஏவிஎம். சரவணன், இயக்குநர் எஸ்பி.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், திருமதி.அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் […]

Read More

முழு நடிகையான பாக்ஸிங் வீராங்கனை பகீர் படங்கள்

by on October 30, 2019 0

நடிகையென்று வந்துவிட்டால் எப்படி நடிக்கச் சொல்கிறார்களோ, எப்படி உடை அணியச் சொல்கிறார்களோ அப்படி அணிந்துவிட்டுப் போக வேண்டியதுதான். அப்படி நடிக்க மாட்டேன், இப்படி உடை அணிய மாட்டேன் என்றால் ஓரம்கட்டி விடுவார்கள். “என்ன ஒன்று… கதைக்குத் தேவைப்பட்டது… அப்படி நடித்தேன்…” என்று பேட்டி கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். அப்படித்தான் ஆனது அந்த பாக்ஸிங் வீராங்கனையின் நிலை. இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமான ரித்திகா சிங், உண்மையிலேயே ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் வீராங்கனை. அந்தப்படத்துக்கு […]

Read More
CLOSE
CLOSE