January 21, 2025
  • January 21, 2025

ஆன்ட்ரியாவுக்கு விஜய் ஆன்டனி கொடுத்த பட்டம்

by on April 10, 2019 0

தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர் நடிகை ஆன்ட்ரியா. அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் ‘மாளிகை’.   ‘சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்’ சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருந்த அனைவரையும் வரவேற்க… வந்தவர்கள் பேசியதிலிருந்து…   தில் சத்யா –   […]

Read More

அஜித் விரைவில் இந்தியில் நடிப்பார் – போனிகபூர்

by on April 10, 2019 0

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’யின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கிவிட்ட நிலையில் அவற்றைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் புளகாங்கிதப்பட்டு ட்வீட் போட்டிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது… “நேர் கொண்ட பார்வை’யின் காட்சிகளைப் பார்த்தேன். என்ன அருமையாக அஜித் நடித்திருக்கிறார்..?! வெகு விரைவில் அவர் இந்த்ப்படங்களில் நடிப்பார் என்று நம்புகிறேன்.  என்னிடமே மூன்று ஆக்‌ஷன் கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றிலாவது அவர் நடிப்பார் என்று நம்புகிறேன்…”  ஆக, போனி கபூரே அஜித்தை இந்தியில் களமிறக்குவார்… ‘தல’யும் […]

Read More

என் படத்தை நாசம் செய்த கமலின் பாபநாசம் – விவேக்

by on April 9, 2019 0

விவேக் ஹீரோவாக நடித்திருக்கும் ‘வெள்ளைப்பூக்கள்’ படம் முழுக்க அமெரிக்காவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் உற்சாகமாக இருந்த விவேக் பேசியதிலிருந்து… ‘வெள்ளைப் பூக்கள்’ படம் மிக நல்லா வந்திருக்கு. இதை முதல்ல பார்க்கப்போற பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள். படத்தோட கடைசி பத்து நிமிஷத்தை வெளியில சொல்லிடாதீங்க. ஏன்னா, படம் பார்க்க வர்ரவங்களுக்கு அந்த சஸ்பென்ஸ் இருக்கட்டும். நான் மத்த ஹீரோக்களோட காமெடி பண்ணிய எல்லா படங்களும் நல்லா ஓடியிருக்கு. நிறைய புதுமுக ஹீரோக்களோட நான் […]

Read More

தர்பார் டிசைனே காப்பியா உடைக்கும் நெட்டிசன்கள்

by on April 9, 2019 0

ஒருவருக்கு சினிமா சாப்பாட்டில் பெயர் எழுதியிருக்கிறதென்றால் அதை யாராலும் மாற்ற முடியாது. அதேபோல் பெயர் எழுதவில்லையென்றால் எத்தனை பெரிய அறிவாளியானாலும் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பார்கள். இதை நம்புகிறீர்களோ இல்லையோ, நிஜத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. படத்துக்குப் படம் கதைத் திருட்டில் சிக்கிக் கொள்ளும் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த ‘கத்தி’, ‘சர்கார்’ படங்களில் சிக்கிக்கொண்டு வில்லங்கத்துக்குள்ளான கதை ஊருக்கே தெரியும். இருந்தும் அடுத்து அதைவிடப் பெரிய படமான ரஜினி படம் அவருக்குக் கிடைக்க அதன் படப்பிடிப்பு நாளை மும்பையில் […]

Read More

ஏஆர் முருகதாஸ் ரஜினி படம் எஸ்ஜே சூர்யா வில்லனா?

by on April 8, 2019 0

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ரஜினி நடிக்கும் தலைப்பிடப் படாத ‘தலைவர் 167’ படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் (10-04-2019) அன்று மும்பையில் தொடங்க இருக்கிறது.  படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் காட்டுத் தீயாய் பரவியது. பல ஊடகங்களிலும் இந்தச் செய்தி வேகமாகப் பரவ, படத்தின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதன்படி ரஜினி 167 படத்தில் நயன்தாரா மட்டுமே […]

Read More

தேர்தல் கமிஷனின் செல்பி போட்டி – 7 ஆயிரம் பரிசு

by on April 8, 2019 0

தங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைப் பார்த்திருக்கிறோமல்லவா..? ஆனால், அப்படிச் செய்வது குற்றம் என்றிருக்க, ஒரு மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷனே பணம் கொடுக்கப்போகிறது என்பதுதான் இந்த செய்தி. மேலே படியுங்கள்… 2018-ல் மிசோரம் மாநில சட்ட சபைக்கு தேர்தல் நடந்த போது சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானதாம். இப்போது பாராளுமன்ற தேர்தலில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் இருக்கவே, இவர்களில் 90 சதவீதம் பேரை […]

Read More

8 வழி சாலை அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது – ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

by on April 8, 2019 0

மத்திய, மாநில அரசுகள் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் மேற்கொள்ள திட்டமிட்டன. இதற்காக காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதனை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த திட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டங்கள் நடந்தன. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி எம்.பி., அன்புமணி ராமதாஸ், பூவுலகின் […]

Read More

ஒரு கதை சொல்லட்டுமா திரைப்பட விமர்சனம்

by on April 7, 2019 0

யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது… விமர்சனங்களில் கூட யாராலும் கண்டுகொள்ளப்படாமலிருக்கும் ஒலிக்கலவையாளர் ஒருவர் ஒரு படத்தின் கதாநாயகனாக முடியுமென்பது. இதில் அப்படி ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டியை நாயகனாக்கி அவருக்காகவே ஒரு கதையைத் தேர்வு செய்து படைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் ராஜீவ் பனக்கலும், இயக்குநர் பிரசாத் பிரபாகரும். படத்தின் தலைப்பைப் போலவே ரசூல் பூக்குட்டியே இந்தப்படக் கதையை ஒரு நேர்காணலில் சொல்வதைப் போல் படம் தொடங்குகிறது. அமெரிக்க நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரது கேரள நண்பர் அஜய் மேத்யூவுக்கு […]

Read More

சூர்யா 38 படப்பிடிப்பு சுதா இயக்க நாளை தொடக்கம்

by on April 7, 2019 0

செல்வராகவன், கேவி ஆனந்த் படங்களைத் தொடர்ந்து சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூர்யா38’ படத்தின்  பூஜை இன்று நடந்தது.   தொடர்ந்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது.   இந்தப் படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘சீக்யா எண்டர்டெயின்மெண்ட்’ குணீத் மோங்கா இணைந்து தயாரிக்கிறார்.   இப்படத்தில் சூர்யாவின் நாயகியாக முதல்முறையாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் இந்தியா முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் பங்குபெறுகிறார்களாம். […]

Read More
CLOSE
CLOSE