January 22, 2025
  • January 22, 2025

ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு

by on May 14, 2019 0

குழந்தைகளின் சூப்பர் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் கோடை விருந்தாக வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தைப் பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதிலிருந்து… சக்தி […]

Read More

கமல் பிரசாரத்துக்கு தடை கேட்டு தேர்தல் ஆணையத்தில் புகார் மனு

by on May 13, 2019 0

 19-ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு கட்சிகளின் பிரசாரம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிடும்  வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அங்கு பிரசாரம் செய்தார்.   அதில் அவர் “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே ஒரு இந்துதான்..!” என குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.    தமிழக தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் […]

Read More

கொம்பு வச்ச சிங்கம்டா ஷூட் முடிஞ்சுதடா..!

by on May 13, 2019 0

ரெதான் நிறுவனத்தின் இந்தர்குமார் ‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து, தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.    தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து, ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.   1990 – 1994 கால கட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். படத்தின் நாயகன் […]

Read More

ஆரவ்வை நிகிஷா படேலுடன் இணைத்தார் சரண்

by on May 12, 2019 0

இயக்குநர் சரண் இயக்கும் படத்தில் நடிகர் ஆரவ் – உடன் இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல். இப்படத்தின்  தலைப்பு மார்கெட் ராஜா MBBS ஆகும்.   “நான் இந்தபடத்தில் ஆரவ் உடைய காதலியாக நடித்திருக்கிறேன்  மேலும் படத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் சரண் என்னை மிகவும் ஃபேஷனான கதாபாத்திரத்தில் வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் K.V குகன் தனது வேலையை அருமையாக […]

Read More

மலையாள ஹீரோ அமெரிக்க ஹீரோயின் சிங்கள வில்லன்

by on May 12, 2019 0

ஆர்.குழந்தை ஏசு இயக்கத்தில் எல்.டபிள்யூ. பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அந்த நிமிடம்’ இந்தப் படத்தில் சில தமிழ் மலையாளப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை நொஷின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சிங்கள மொழிப் படங்களில் கதாநாயகனாக நடித்த லால் வீரசிங் வில்லனாக நடித்து தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். பல சிங்கள மொழிப்படங்களில் நடித்தும், இயக்கிய வருமான சன்ன பெராரா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வேடமேற்று […]

Read More

தமிழுக்குத் தீங்கு வந்தால் – வைரமுத்து அறிக்கை

by on May 11, 2019 0

11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு  கண்டிக்கிறேன். தமிழ்ப் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்; பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம். ஒரு மனிதனுக்குத் தாய் என்பவள் கட்டாயம்; மனைவி என்பவள்தான் […]

Read More

கையில் எடுத்த விஷயத்தை விட மாட்டேன் – விஷால்

by on May 10, 2019 0

விஷால் நடிப்பில் உருவான அயோக்யா இன்று ரிலீசாக இருந்தது. சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி…   “முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளேன். படங்களை ரீமேக் செய்யும்போது அந்தந்த மொழியின் மார்க்கெட்டில் சிக்கல் ஏற்படும். இதனாலேயே நான் ரீமேக் செய்வதை தவிர்த்து விடுவேன். ஆனால் அயோக்யா படத்தின் கதை என்னை பாதித்ததால் ரீமேக் செய்துள்ளேன். பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்பதை படம் பேசுகிறது. இப்போது இருக்கும் […]

Read More

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவு

by on May 10, 2019 0

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் இன்று (மே 10) காலை திருநெல்வேலியில் காலமானார். ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’, ‘சாய்வு நாற்காலி’ போன்ற படைப்புகளை தமிழுக்கு அளித்த பெருமைக்குரியவர் அவர். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ள தேங்காப்பட்டினம் எனும் கிராமத்தில் செப்டம்பர் 26, 1944ஆம் ஆண்டில் தோப்பில் முகமது மீரான் பிறந்தார். இவருக்கு ஜலீலா மீரான் என்ற மனைவியும், ஷமீம் அகமது, மிர்சாத் அகமது என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். […]

Read More
CLOSE
CLOSE