2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், வணிக வளாகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1,600 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான பினாமி சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு […]
Read Moreநடிகரும் இயக்குனருமான பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா பாக்கியராஜின் தாயார் திருமதி. சுப்புலட்சுமி ஜெயராம் இன்று காலமானார். 85 வயதான சுப்புலட்சுமி ஜெயராம் சமீப காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று (01-09-2020) நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் உயிர் பிரிந்தது. அவருக்கு பூர்ணிமா பாக்யராஜ் தவிர ஸ்ரீராம் என்று ஒரு மகன் இருக்கிறார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கிறது.
Read Moreவெளிநாட்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இங்கு மருத்துவராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வில் (FMGE- Foreign Medical Graduate Examination) தேர்ச்சி பெறுவது அவசியம். அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்தால் இந்த எப்எம்ஜிஇ தேர்வை இந்தியாவில் எழுதத் தேவையில்லை. அதேவேளையில், ரஷ்யா, சீனா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் டாக்டராக பணியாற்ற கட்டாயம் இந்தத் […]
Read Moreஆவிக் கதைகளுக்கு என்றுமே ஒரே ஃபார்முலாதான். ஒரு வீடு… அந்த வீட்டில் தங்கியிருக்கும் ஒரு ஆவி, அந்த வீட்டுக்கு வருபவர்களை எப்படி பாடாய்படுத்துகிறது கடைசியில் அது என்ன ஆனது..? இதுதான் அந்த மாற்றமுடியாத லைன். ஆனால் அதை எப்படிச் சொல்கிறார்கள் என்பதில்தான் படத்துக்குப்படம் வித்தியாசப் படுகிறார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்கலாம். தாங்கள் புதிதாக குடியேறிய வீட்டுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்து வருகிறார் கணவனை இழந்த பிரியங்கா. அவரது […]
Read More