சங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்
தமிழ் படங்களில் அனேகமாக இயக்குனர் ராமநாராயணன் மறைவுக்குப்பின் சிவப்பு சிந்தனை உள்ள படங்கள் வரவில்லை என்றே சொல்லலாம். அந்த குறையை போக்க வந்திருக்கிறது இந்த சங்க தலைவன் படம். இதன் களமாக நெசவுத் தொழில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நெசவுத் தொழில் முக்கியத்துவம் பெற்ற ஊரில் தொழிலாளர்களுக்காக சங்கம் வைத்து போராடுகிரார் சிவப்பு சிந்தனை உள்ள சமுத்திரக்கனி. இன்னொரு பக்கம் சொந்தத்தில் நெசவு மில் நடத்தும் ராமதாஸின் மகனாக இருந்தும் மாரிமுத்து நடத்தி வரும் மில்லில் […]
Read More