January 27, 2025
  • January 27, 2025

‘சுப்ரீம் பார்மா’வின் புதிய ‘சுப்ரீம் சூப்பர் புட்ஸ்’ ஆரோக்கிய உணவுகள் சென்னையில் அறிமுகம்

by on August 29, 2022 0

தமிழகத்தின் அனைத்து நகரங்கள், சென்னையில் 4 ஆயிரம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்ய திட்டம் சென்னை, ஆக. 29″ ஆரோக்கிய உணவு வகைகளில் சிறந்த பிராண்டாக திகழும் சுப்ரீம் பார்மசூடிகல்ஸ் மைசூர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ‘சுப்ரீம் சூப்பர் புட்ஸ்’ என்ற பெயரில் புதிய உணவு வகைகளை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் ‘நார்மலைப்’ மற்றும் ‘நார்மஹெல்த்’ என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இதை இந்நிறுவனத்தின் வணிக ஆலோசகர் ஸ்ரீவத்சன் ஆத்தூர் அறிமுகம் செய்து […]

Read More

குரோம்பேட்டையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தொடக்கம்

by on August 29, 2022 0

● டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட கண் தான பரப்புரை செயல்திட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டிய நடிகர் ஆர்.ஜே. பாலாஜி செப்டம்பர் 30 வரை கண் மருத்துவரிடம் இலவச கலந்தாலோசனையைப் பெறலாம். சென்னை, 29 ஆகஸ்ட் 2022: 1957 ஆம் ஆண்டிலிருந்து கண் பராமரிப்பு சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற முன்னோடி என அறியப்படும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னையில் குரோம்பேட்டையில் ஒரு மிக நவீன கண் சிகிச்சை மருத்துவமனையை தொடங்கி வைத்தார். இத்தொடக்கவிழா நிகழ்வில் […]

Read More

Ethical Fashion Designer Vino Supraja Launches Her Debut Book

by on August 28, 2022 0

Chennai 27th August 2022: Vino Supraja, acclaimed ethical and sustainable fashion designer of eponymous fashion brand launched her debut book – What is Sustainable Fashion? An Antidote to Fashion Pollution, in her home town of Chennai at The Luz House, Mylapore on 27th August, 2022. The book launch served as the perfect platform for the […]

Read More

ஜான் ஆகிய நான் திரைப்பட விமர்சனம்

by on August 27, 2022 0

தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ அரசியல் படம் போல் இருக்கிறது என்று நினைத்து விட வேண்டாம். ரிவஞ்சுடன் கூடிய ஆக்சன்தான் இந்த படத்தின் களம். சமூகம் கண்டுகொள்ளாமல் விட்ட இளைஞர்களை சமூக விரோத கும்பல்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன என்று சொல்லி இருப்பதுடன் ஊடகங்களில் வெளியாகும் பொய் கூட எப்படி உண்மையாகி விடுகிறது என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் அப்பு கே.சாமி. அவரே படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பதுடன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். டார்க் லைட் […]

Read More

டைரி திரைப்பட விமர்சனம்

by on August 27, 2022 0

இந்தப் படம் எந்த ஜேனரைச் சேர்ந்தது என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது. துப்பறியும் கதையாக தொடங்கி ஹாரர் படமாக முடியும் இது போன்ற ஒரு படம் தமிழில் வந்ததில்லை என்று சொல்லலாம். அருள்நிதிக்கு என்றே கதைகளை மூளையை கசக்கி எழுதி இருப்பவர்களில் இந்தப் பட இயக்குனர் இன்னாசி பாண்டியன் ஒரு புது ரகம். அருள் நிதி அவரது வழக்கப்படியே உதவி ஆய்வாளராக வந்தாலும் முடிவு பெறாத கேஸ் ஒன்றை அவர் கையாள நேரும் போது அவருக்கு ஏற்படும் […]

Read More

ஆர்யாவின் கேப்டன் படத்துக்கு என் அன்பு உண்டு – சந்தானம்

by on August 26, 2022 0

Think Studios நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும்* இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் கேப்டன். டெடி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படதின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று கோலகலமாக அரங்கேறியது.  இவ்விழாவினில் திரையுலக […]

Read More

ரசிகர்கள் காட்டிய அன்பு பிரமிக்க வைத்தது – கோப்ரா விழாவில் விக்ரம்

by on August 26, 2022 0

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ […]

Read More

சின்ன படமாக ஆரம்பித்து பெரிய பட்ஜெட் படமான டைரி

by on August 25, 2022 0

‘பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ எஸ். கதிரேசன் தயாரிப்பில் அருள்நிதி நாயகனாக நடிக்க நாளை (ஆகஸ்ட் 26) உலகெங்கும் வெளியாக உள்ள திரைப்படம் ‘டைரி’. இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார்.  இப்படத்தில் அருள்நிதியுடன் கிஷோர், ஜெ.பி, ஷாரா, பவித்ரா மாரிமுத்து, தணிகை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அரவிந் சிங் ஒளிப்பதிவு செய்ய, ராஜா சேதுபதி படத்தொகுப்பினை செய்துள்ளார். ரோன் ஏதன் யோஹன் இசையமைத்துள்ளார். ‘டைரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட படத்தின் நாயகன் அருள்நிதி, […]

Read More

ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 பியூர் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் இப்போது தமிழ்நாட்டில்

by on August 24, 2022 0

ராயல் என்ஃபீல்ட் புத்துணர்ச்சியூட்டும் வகையில் புதிய மற்றும் ஸ்டைலான ஹண்டர் 350-ஐ அறிமுகப்படுத்துகிறது – இது உங்களுக்கு தினசரி மோட்டார் சைக்கிள் ஓட்டும் வகையில் உருவாக்கப்பட்டது.   புதிய ஹன்டர் 350, சுத்திகரிக்கப்பட்ட ஜே-சீரிஸ் எஞ்சினிலிருந்து டாலப்ஸ் டார்க்குடன், இறுக்கமான புதிய வடிவவியலில் பியூர் மோட்டார்சைக்கிளிங்கின் அனைத்து தீவிரமான சுவைகளையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது.   ஹன்டர் 350 ஆனது அதன் குறுகிய வீல்பேஸ், 17” அலாய்கள், இலகுவான எடை மற்றும் கச்சிதமான ஃபிரேம் உடன் சிறந்த சூழ்ச்சித்திறன் […]

Read More

மதுரைக்கு வந்தாலே தானாவே மீசை முறுக்குது – கோப்ரா விக்ரம் கல கல

by on August 23, 2022 0

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் Seven Screen Studio சார்பில் S லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. சயின்ஸ்பிக்சன் கதையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.  இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்தனர். கோலகலமாக ரசிக்ரகளின் ஆராவராத்துடன் இச்சந்திப்பு இனிதே நடந்தேறியது. இவ்விழாவினில் நடிகை மீனாட்சி பேசியதாவது… இப்படத்தில் […]

Read More
CLOSE
CLOSE