January 26, 2025
  • January 26, 2025

சென்னையில் கால்பதிக்கும் குவாலிடெஸ்ட் குழுமம்

by on September 12, 2022 0

சென்னை: 12 செப்டம்பர் 2022: செயற்கை நுண்ணறிவுத் திறனால் (AI) முன்னெடுக்கப்படும் மென்பொருள் பரிசோதனை (software Testing) துறையில் உலகின் முன்னணி நிறுவனமான குவாலிடெஸ்ட் குழுமம், இந்தியாவில் மற்றுமொரு கிளையை தொடங்கி உள்ளது. இந்நிறுவனத்தின் செயல்உத்தி வாய்ந்த விரிவாக்கத் திட்டத்தில் ஒரு மிக முக்கிய அம்சமாக சென்னையில் புதிய டெலிவரி மையத்தின் தொடக்கம் அமைந்திருக்கிறது. உலகளவில் வலுவான ஆதிக்கத்தையும் மற்றும் மென்பொருள் பரிசோதனையில் புதுமையான முயற்சிகளை மேற்கொள்வதில் 25 ஆண்டுகால அனுபவத்திறனையும் குவாலிடெஸ்ட் நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்த […]

Read More

லில்லி ராணி திரைப்பட விமர்சனம்

by on September 11, 2022 0

புதுமையான கதை அமைப்பை கொண்டதாலேயே இந்த படம் நம் கவனம் பெறுகிறது. எல்லாக் கதைகளிலும் அதனைத் தாங்கிச் செல்லும் நாயகனுக்கோ நாயகிக்கோ ஏற்படும் சவாலும் அந்த சவாலை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் எனபதுவும்தான் மையப்புள்ளியாக இருக்கும். இந்தப் படத்தில் முதன்மை பாத்திரம் ஏற்கிறார் சாயாசிங். நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குள் வந்தாலும் ஒரு தைரியமான கதாபாத்திரத்தை ஏற்ற அளவில் சாயா சிங்கைப் பாராட்டலாம். ஒரு பாலியல் தொழிலாளியாக வரும் அவருக்கு முன் நிற்கும் சவால் என்னவென்றால் […]

Read More

நாட் ரீச்சபிள் திரைப்பட விமர்சனம்

by on September 11, 2022 0

கோவையில் நடக்கும் கதை. அங்கு அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டும், இன்னோரு பெண் காணாமலும் போகிறார். பெண்களைக் கொலை செய்தது யார்? காணாமல் போன பெண் என்ன ஆனார் என்பதைக் காவல்துறை துப்பறிந்து கண்டுபிடிப்பதே நாட் ரீச்சபிள் படம். காவல்துறையில் இந்தக் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக சுபா வர, இன்னொரு அதிகாரி விஷ்வாவையும் அதற்குள் கொண்டு வருகிறார் போலீஸ் கமிஷனர். இதில் சுபாவுக்கு கடும் கோபம் ஏற்படுவது ஏன் என்பதற்குப் படத்தில் ஒரு காரணம் […]

Read More

சன்னி லியோன் சின்சியரான நடிகை – ஓ மை கோஸ்ட் தயாரிப்பாளர் வீரசக்தி

by on September 11, 2022 0

வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ‘ஸ்டைலிஷ் தலைவி’ சன்னி லியோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் நடிக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். இவர் ‘மாநகரம்’, ‘யார் இவர்கள்’ உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். […]

Read More

அதர்வாவின் பயணத்தில் ‘டிரிகர்’ முக்கியமான படமாக இருக்கும் – தயாரிப்பாளர் ஸ்ருதி

by on September 11, 2022 0

பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் படம் ‘டிரிகர்’. இதன் நாயகன் அதர்வா. நாயகி தான்யா ரவிச்சந்திரன். இசை ஜிப்ரான். இயக்கம் சாம் ஆன்டன்.  செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. படத்தைப் பற்றி தயாரிப்பாளர் ஸ்ருதி கூறியதாவது: “பிரபு தேவா நடித்த ‘லஷ்மி’, மாதவன் நடித்த ‘மாறா’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு நாங்கள் தயாரிக்கும் படம் ‘டிரிகர்’.  எங்களுடைய முந்தையப் படங்களை மென்மையான கதைக் […]

Read More

Allurion launches world-leading weight management solution in India

by on September 10, 2022 0

The Allurion Swallowable Capsule, backed by the comprehensive Allurion Program The Allurion Program includes: The Allurion Swallowable Capsule – the world’s first and only procedureless* gastric balloon for weight loss   The Allurion Virtual Care Suite (VCS), powered by the Allurion Iris Al platform and featuring the Allurion Mobile App, Connected Scale and Health Tracker […]

Read More

இளைஞர்களுக்கான இதய விழிப்புணர்வு செயல்திட்டத்தை தொடங்கும் பிரசாந்த் மருத்துவமனை!

by on September 10, 2022 0

லயோலா கல்லூரியுடன் இணைந்து இதை செயல்படுத்துகிறது. தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறையின் அமைச்சர் திரு. சிவ.V. மெய்யநாதன் இப்பரப்புரை திட்டத்தை தொடங்கி வைத்தார்.   இப்பரப்புரை செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக”Heart Film Festival” நடத்தப்படவிருக்கிறது.   குறும்பட போட்டி நிகழ்வான இதில் கல்லூரி மாணவர்கள்,திரைத்துறை ஆர்வலர்கள் மற்றும் படைப்பாளிகள் பங்கேற்கலாம்   சென்னை, 10 செப்டம்பர், 2022: இந்நாட்டில் இளவயது நபர்கள் மத்தியில் […]

Read More

கணம் திரைப்பட விமர்சனம்

by on September 9, 2022 0

அம்மா தரும் உணவு மட்டும் அதிகம் சுவைப்பதற்குக் காரணம், உணவுடன் பாசத்தையும் சேர்த்து அம்மா பிசைந்து கொடுப்பாள் என்று ஒரு சொல்லாடல் உண்டு. அதைப்போலவே அதிகம் நம் படங்களில் கையாளப்படாத சயின்ஸ் பிக்சன் வகையறா யுக்திகளிலும் அந்தத் தாய் பாசத்தைப் பிசைந்து கொடுத்தால் அந்த படம் ருசிக்கும் என்று நமக்கு உணர்த்தி இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக். அதிலும் அம்மாவை இழந்த குழந்தைகளுக்குதான் தெரியும் அந்த சோகம் எப்பேர்ப்பட்ட வலியைத் தரும் என்பது. அப்படி […]

Read More

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக சவுக்கு சொடுக்கும் படம்..!

by on September 9, 2022 0

பெண்கள் மீதான வன்முறை என்பது அன்றாடம் நாம் கேட்கின்ற, பார்க்கிற, படிக்கின்ற விசயங்களாக மாறி வருகின்றது. அதில் பாதிக்கப்படும் பெண் ஒருவேளை நம் வீட்டு பெண்களாக இருந்தால்… எண்ணும்போதே, சிலருக்கு பகீரென்றிருக்கும். அத்தகைய பெண்கள் மீதான வன்முறைகளை கையாள்பவர்களின் மீது சவுக்கு எடுத்து விளாசும் விதமாக ஒரு திரைப்படம் உருவாகி வருகின்றது.  மாரிச்செல்வன் கதை எழுத, அதற்கு திரைக்கதை அமைத்து, இயக்கியிருப்பதோடு, நடிகராகவும் அறிமுகம் ஆகிறார் ஈஷான். ஒளிப்பதிவு கே எஸ் விஷ்ணு ஸ்ரீ, எடிட்டிங் மா […]

Read More
CLOSE
CLOSE