தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர் நடிகை ஆன்ட்ரியா. அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் ‘மாளிகை’. ‘சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்’ சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா....
Read Moreஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’யின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கிவிட்ட நிலையில் அவற்றைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் புளகாங்கிதப்பட்டு ட்வீட் போட்டிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது… “நேர் கொண்ட பார்வை’யின் காட்சிகளைப் பார்த்தேன். என்ன அருமையாக அஜித் நடித்திருக்கிறார்..?! வெகு விரைவில் அவர் இந்த்ப்படங்களில்...
Read Moreவிவேக் ஹீரோவாக நடித்திருக்கும் ‘வெள்ளைப்பூக்கள்’ படம் முழுக்க அமெரிக்காவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் உற்சாகமாக இருந்த விவேக் பேசியதிலிருந்து… ‘வெள்ளைப் பூக்கள்’ படம் மிக நல்லா வந்திருக்கு. இதை முதல்ல பார்க்கப்போற பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள். படத்தோட கடைசி பத்து நிமிஷத்தை வெளியில...
Read Moreஒருவருக்கு சினிமா சாப்பாட்டில் பெயர் எழுதியிருக்கிறதென்றால் அதை யாராலும் மாற்ற முடியாது. அதேபோல் பெயர் எழுதவில்லையென்றால் எத்தனை பெரிய அறிவாளியானாலும் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பார்கள். இதை நம்புகிறீர்களோ இல்லையோ, நிஜத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. படத்துக்குப் படம் கதைத் திருட்டில் சிக்கிக் கொள்ளும் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த...
Read Moreலைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ரஜினி நடிக்கும் தலைப்பிடப் படாத ‘தலைவர் 167’ படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் (10-04-2019) அன்று மும்பையில் தொடங்க இருக்கிறது. படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் காட்டுத் தீயாய்...
Read Moreதங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைப் பார்த்திருக்கிறோமல்லவா..? ஆனால், அப்படிச் செய்வது குற்றம் என்றிருக்க, ஒரு மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷனே பணம் கொடுக்கப்போகிறது என்பதுதான் இந்த செய்தி. மேலே படியுங்கள்… 2018-ல் மிசோரம் மாநில சட்ட சபைக்கு தேர்தல்...
Read Moreமத்திய, மாநில அரசுகள் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் மேற்கொள்ள திட்டமிட்டன. இதற்காக காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதனை...
Read Moreயாருமே எதிர்பார்த்திருக்க முடியாது… விமர்சனங்களில் கூட யாராலும் கண்டுகொள்ளப்படாமலிருக்கும் ஒலிக்கலவையாளர் ஒருவர் ஒரு படத்தின் கதாநாயகனாக முடியுமென்பது. இதில் அப்படி ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டியை நாயகனாக்கி அவருக்காகவே ஒரு கதையைத் தேர்வு செய்து படைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் ராஜீவ் பனக்கலும், இயக்குநர் பிரசாத் பிரபாகரும். படத்தின் தலைப்பைப்...
Read Moreசெல்வராகவன், கேவி ஆனந்த் படங்களைத் தொடர்ந்து சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று நடந்தது. தொடர்ந்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. இந்தப் படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘சீக்யா எண்டர்டெயின்மெண்ட்’...
Read More