January 17, 2025
  • January 17, 2025
Breaking News

Blog

May 5, 2024

லைக்கா நிறுவன பின்னணி பற்றி ரஜினி விஜய் கேட்டார்களா..? – அமீர் கேள்வி

0 171 Views

உயிர் தமிழுக்கு முன் வெளியீட்டு நிகழ்வும்… பத்திரிகையாளர் சந்திப்பும்… ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக...

Read More
May 5, 2024

அரண்மனை 4 திரைப்பட விமர்சனம்

0 496 Views

திருவிளையாடல் தருமியின் வசனங்களில் “சேர்ந்தே இருப்பது..?” என்கிற கேள்விக்கு “வறுமையும் புலமையும்…” என்று சிவபெருமான் சொல்வதை மாற்றி, “அரண்மனையும் சுந்தர்.சியும்…” என்று கூட பதில் தர முடியும். அந்த அளவுக்கு அரண்மனையும் அவரும் பிரிக்க முடியாத விஷயங்களாக மாறிவிட்டார்கள்.  ஒரு படத்தின் நான்காவது பாகம் என்பது எவ்வளவு...

Read More
May 4, 2024

விக்ரமில் நான் உயிருடன் இருப்பதால் கைதி 2 விலும் இருப்பேன் – அர்ஜுன் தாஸ்

0 281 Views

நடிகர் அர்ஜூன் தாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு !! தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம்...

Read More
May 4, 2024

நான் முதல்முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறேன் – சோனியா அகர்வால்

0 296 Views

சோனியா அகர்வால் – வனிதா விஜயகுமார் நடித்த “தண்டுபாளையம்” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! வெங்கட் மூவிஸ் சார்பில் டைகர் வெங்கட் தயாரித்து இயக்கியிருக்கும் ‘தண்டுபாளையம்’ படத்தில் வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி நட்சத்திரஙக்ள் பலர்...

Read More
May 4, 2024

சபரி திரைப்பட விமர்சனம்

0 143 Views

நம் சமுதாயத்தில் ஒரு பெண் தனித்து வாழ்வதில் என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன என்று எடுத்துக் கூறும் கதை. அத்துடன் ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகவும் இருக்க நேர்ந்தால் தனித்த ஒரு தாயாக எதிர்கொள்ள வேண்டிய ஆபத்துகளையும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அனில் கட்ஸ். கதாநாயகியை...

Read More
May 3, 2024

ஶ்ரீகாந்த் பலரது அகக் கண்களைத் திறந்து வைக்கும் – ஜோதிகா

0 163 Views

ஜோதிகா நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின்...

Read More
May 3, 2024

சித்த மருத்துவரின் மனத்தில் ஏற்படும் ரசவாதம்தான் ரசவாதி – இயக்குனர் சாந்தகுமார்

0 210 Views

மௌன குரு, மகா முனி படங்களைத் தொடர்ந்து தன் இயக்கத்தில் அமைந்த மூன்றாவது படமான ரசவாதியை மே – 10 ஆம் தேதி வெளியிடுகிறார் இயக்குனர் சாந்தகுமார். தயாரிப்பாளராகவும் இந்தப்படத்தின் மூலம் இவர் உயர்வு பெற்றிருக்கிறார். திரையரங்குகளில் ‘ரசவாதி’ ( தி அல்கெமிஸ்ட்) படம் வெளியாக உள்ள...

Read More
May 3, 2024

சினிமாவை வைத்து எடுக்கப்படும் சினிமா ஓடாது என்ற கருத்தை ஸ்டார் மாற்றும் – கவின்

0 145 Views

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு! ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி...

Read More
May 1, 2024

ராகவா லாரன்ஸுடன் எஸ்.ஜே.சூர்யா இணைந்து ஏற்படுத்திய ‘ மாற்றம் ‘

0 297 Views

சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில் “மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம் !!  தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய...

Read More
May 1, 2024

கோவா திரைப்பட விழாவில் பரிசு பெற்றது குரங்கு பெடல் – காளி வெங்கட்

0 257 Views

நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் ‘குரங்கு பெடல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! ‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘குரங்கு பெடல்’. இது ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில்...

Read More