January 23, 2025
  • January 23, 2025
Breaking News

Blog

November 10, 2022

சந்தானத்தின் அடையாளம் இல்லாத சந்தானம் படம்தான் ஏஜென்ட் கண்ணாயிரம்

0 290 Views

சந்தானத்தின் அடுத்த படமாக வெளிவருவது ‘ ஏஜென்ட் கண்ணாயிரம்’. இந்தப் படத்தில் துப்பறிவாளராக வருகிறார் சந்தானம். ‘லேபிரிந்த் பிலிம்ஸ் ‘ சார்பாக மனோஜ் பீதா தயாரித்து இயக்கி இருக்கும் இந்த படம் தெலுங்கில் ஓடி வெற்றி பெற்ற ‘ ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா ‘ என்ற...

Read More
November 9, 2022

காலில் புண் வந்த சர்க்கரை நோயாளிகள் இனி காலை இழக்க வேண்டியதில்லை

0 388 Views

18-வது ஐரோப்பிய நீரிழிவு பாத ஆய்வுக்குழு நிகழ்வில் எம். வி. நீரிழிவு மருத்துவமனைக்கு விருது! சென்னை: 09 நவம்பர் 2022: 2022 செப்டம்பர் 16-18 தேதிகளில் ஐரோப்பாவின் ஸ்லோவேகியா நாட்டின், பிராட்டிஸ்லாவா நகரில் நடைபெற்ற 18-வது ஐரோப்பிய நீரிழிவு பாத ஆய்வுக்குழு கூட்டத்தில் (DFSG) சென்னை, ராயபுரம்...

Read More
November 8, 2022

சினிமாவுக்கான வசதிகளை அரசு செய்து கொடுக்கவில்லை – ஆர்கே.செல்வமணி வேதனை

0 388 Views

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட...

Read More
November 8, 2022

குடும்பங்களில் இதுவரை பார்க்காத கதையைக் கொண்ட பரோல்..!

0 378 Views

TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னனியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் “பரோல்”. இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் பெரும் வரவேற்பை குவித்த நிலையில் இப்படம் வரும் நவம்பர் 11...

Read More
November 8, 2022

கார்த்தியின் 25வது படம் – ராஜு முருகன் இயக்கும் ஜப்பான்

0 471 Views

தரமான, அர்த்தமுள்ள திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த பிரம்மாண்டப் படைப்பான ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமா இதுவரை பாத்திராத கதாபாத்திரங்கள், அவர்களிருக்கும் பிரச்சினைகள், அறம் சார்ந்த தீர்வு என...

Read More
November 8, 2022

விஜயானந்த் படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியீடு

0 463 Views

கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’ எனும் படத்தில் இடம்பெறும் முதல் பாடலுக்கான வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ட்ரங்க்’ எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘விஜயானந்த்’....

Read More
November 8, 2022

யசோதா படத்துக்கு மருத்துவம் எடுத்து கொண்டே டப்பிங் பேசியது சவால்தான் – சமந்தா

0 334 Views

கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கும் ‘யசோதா’ திரைப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் மூத்தத் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் மூவிஸ் பேனரின் கீழ் தயாரிக்கின்றனர். ‘மெலோடி பிரம்மா’ மணிஷர்மா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா மற்றும் சம்பத்...

Read More
November 6, 2022

35 வருடங்களுக்குப் பின் கமல் – மணிரத்னம் இணையும் KH234

0 439 Views

கமலின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூன்றும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கே ஹெச்234 ‘(KH234) மணிரத்தினம் இயக்கும் இந்தப் படத்தில் உலக நாயகன் கமலஹாசன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். அவரது 234வது படமாக இது அமைகிறது. ...

Read More
November 6, 2022

என்னுடைய பேராசையை அனுமதித்து, அங்கீகரித்தற்கு நன்றி – மணிரத்னம்

0 299 Views

‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’ வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன்,...

Read More
November 6, 2022

‘லைகா’ சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து அமரர் கல்கியின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி நன்கொடை

0 338 Views

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளர் மணிரத்னம் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ எனும்...

Read More