October 25, 2025
  • October 25, 2025
Breaking News
June 27, 2022

நடிகர் பூ ராமு மாரடைப்பால் காலமானார்

By 0 454 Views

நாடகக் கலைஞரான ராமு ‘பூ ‘ படம் மூலம் சினிமாவில் நடிகராக கால் பதித்தால் பூரா மோ என்று அழைக்கப்பட்டார்.

கம்யூனிச சிந்தனை கொண்ட தோழரான பூ ராமு, அறிமுகமான படத்துக்கு பின் கயல், பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை,  உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று மாலை 7 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. இந்த மரணம் தமிழ் சினிமாவில் அதிர்ச்சி அலையை உண்டாக்கி இருக்கிறது.

அறுபது வயதான பூ ராமின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை மாலை இறுதி சடங்கு நடைபெறும்.