May 3, 2024
  • May 3, 2024
Breaking News

Monthly Archives: February 2022

ரசிகர்களுடன் வலிமை பார்க்க பிரான்ஸ் செல்லும் ஜான்வி கபூர்

by on February 17, 2022 0

உலகின் மிகப்பெரிய திரையரங்கமான பாரிஸின் Le Grand Rex தியேட்டரில் வலிமை படம் திரையிடப்பட உள்ளது. பிப்ரவரி 25,26,28 ஆகிய நாள்களில் வலிமை படம்  Le Grand Rex Theatre Paris -ல் திரையிடப்படுகிறது. 2800 இருக்கைகளைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையில் வலிமை படம் திரையிடப்பட உள்ளது பிரான்ஸ் வாழ் இந்தியர்களை குஷிப்படுத்தி உள்ளது. இந்த தகவலை நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் அறிவித்து விரைவில் அஜித் சார் ரசிகர்களையும், பிரான்ஸ் மக்களையும் சந்திக்க உள்ளதாக […]

Read More

கருணாஸ் நடிக்கும் ஆதார் வெளியீட்டுக்கு ரெடி..!

by on February 16, 2022 0

நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் ‘ஆதார்’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட […]

Read More

குதிரைவால் தமிழ் சினிமாவின் தொடக்கமாகவும் இருக்கும் – பா. இரஞ்சித்

by on February 15, 2022 0

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேஷனுடன், நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார். கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி […]

Read More

நீங்கள் பார்த்த விஷயங்களை நினைவு கூரும் படம்தான் இறைவன் மிகப் பெரியவன் – அமீர்

by on February 15, 2022 0

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “இறைவன் மிகப்பெரியவன்”. JSM Pictures சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் துவக்கவிழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது  இவ்விழாவினில்  இயக்குநர் அமீர் பேசியது – “இது என்னுடைய விழா. பொதுவா ஒரு படம் வெறும் ஸ்கிரிப்டை வைத்து பூஜை போடுவோம். இந்த விழா அப்படியில்லை. இது ஒரு […]

Read More

ஆஹா என்று தொடங்கிய ஆஹா ஓடிடி தளம்

by on February 14, 2022 0

தென்னிந்திய ஊடகத்துறையில் முன்னணி நிறுவனமாக பல்லாண்டுகளாக கோலோச்சும் ஆஹா நிறுவனம் அடுத்தகட்டமாக ஓடிடி தளத்தில் கால்பதித்துள்ளது. இதன் துவக்க விழா சென்னையில் தனியார் அரங்கில் தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவினில்  தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…  அல்லு அர்விந்த் அவர்களை மீண்டும் ஆஹா மூலம் தமிழுக்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. 30 வருடங்களுக்கு மேலாக, ரஜினி நடித்த மாப்பிள்ளை பட காலம் முதல் அல்லு அரவிந்த் அவர்களுடன் எனக்கு […]

Read More

ஜெயம் ரவியின் 28 வது படமான அகிலன் முதல் பார்வை வெளியானது

by on February 12, 2022 0

திரைப்பட விநியோகத்தில் இருந்த ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட், இருட்டு, தாராள பிரபு, எம்ஜிஆர் மகன் ஆகிய ஹிட் படங்களை தயாரித்ததன் மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் தடம் பதித்தது.  இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இடியட், சாணி காயிதம் படங்கள் வெளியீட்டுக்கு தயராகி வருகின்றன. இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளது. அகிலன் என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.  […]

Read More

ஜீ 5 ( ZEE 5 ) நான்காம் ஆண்டு விழாவில் மூன்று நாள் இலவசக் கொண்டாட்டம்

by on February 12, 2022 0

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுப் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5 நிறுவனம் இந்தியாவில் 4வது ஆண்டு விழாவை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு “ZEE5 INDIANVIN BINGE-A-THON” என்பதை பரிசாக அளித்து கொண்டாடுகிறது !  ZEE5 நிறுவனம் பார்வையாளர்களுக்கு “ZEE5 INDIANVIN BINGE-A-THON” ஐ பரிசாக அறிமுகப்படுத்துகிறது, இது ZEE5 தளத்தின் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை விளம்பரபடுத்துவதை இலக்காகக் கொண்டு, இத்தளத்தின் 4வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்கள் 12 பிப்ரவரி முதல் 14 பிப்ரவரி 2022 வரை, 3 நாட்களுக்கு […]

Read More

கூர்மன் திரைப்பட விமர்சனம்

by on February 11, 2022 0

அடுத்தவர் மனதை அறியும் வல்லமை படைத்த மெண்டலிஸ்ட் என்கிற பதத்துக்கு தமிழில் கூர்மன் என்ற பொருளைப் பிடித்து இந்தப் படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தின் கதையும் அதுதான்.  சென்னை பல்லாவரத்துக்கு அருகில் ஒதுக்குப் புறமாக பெரிய பரப்பளவில் ஆதரவின்றி இருக்கும் பழைய வீட்டில் வசிக்கிறார் நாயகன் ராஜாஜி. அவருடன் இருப்பவர்கள் அவரது பணியாளரான பால சரவணனும், ஆசையாக வளர்க்கும் நாய் சுப்புவும்தான்.  போலீசில் ஆய்வாளராக இருந்த அவர் வாழ்வில் அவர் காதலிக்கு நடந்த கொடுமையின் காரணமாக வேலையை […]

Read More

எப் ஐ ஆர் திரைப்பட விமர்சனம்

by on February 11, 2022 0

இந்து மதவாதிகளின் “ஜெய் ஸ்ரீராம்” முற்றுகைக்கு எதிராக இந்திய இஸ்லாம் மாணவி எழுப்பிய “அல்லாஹு அக்பர்…” முழக்கம் ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் எதிரோலித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் பொருத்தமாக வெளியாகி இருக்கும் படம் இது. இந்திய முஸ்லிம்கள் அனைவரையுமே பயங்கரவாதிகள் போலப் பார்க்கும் பார்வைக்கு எதிராக முழக்கம் இடுகிறது இந்தப்படம். உலகை அச்சுறுத்தி வரும் ஐஸிஸ் அமைப்பு இந்தியாவில் குறிப்பாக சென்னையில் நடத்தவிருக்கும் பேரழிவை இந்திய முஸ்லிம் ஒருவர் எப்படித் தடுத்து நிறுத்துகிறார் என்கிற கதை. அதைத் […]

Read More

கடைசி விவசாயி திரைப்பட விமர்சனம்

by on February 10, 2022 0

விவசாயத்தைக் காக்கவென்று அநேக படங்கள் சமீபத்தில் தமிழில் வரிசைக் கட்டியிருக்கின்றன. ஆனால் துருத்தலும், மிகையும் இன்றி அது குறித்த சரியான புரிதலுடன் எழுதப்பட்டு வந்திருக்கும் முதல் படம் இதுதான் எனலாம். விவசாயத்தின் மற்றும் விவசாயியின் வாழ்க்கை குறித்தும் சினிமாத்தனம் கலக்காமல், பிரசார நெடி இல்லாமல் உள்ளது உள்ளபடி சொல்லப்பட்ட கடைசிப்படமாகவும் இது இருக்கக் கூடும். படத்தை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பவரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் ‘கடைசி விவசாயி’ என்று படத்தில் சுட்டிக் காட்டுவது கிட்டத்தட்ட வழிக்கொழியும் நிலையில் […]

Read More