May 19, 2024
  • May 19, 2024
Breaking News

Monthly Archives: January 2022

நாளை முதல் (ஜனவரி 7) வெளியாகிறது ‘அடங்காமை’ !

by on January 6, 2022 0

திருக்குறள் சொல்லும் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை ‘. இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள்.  “திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் ‘என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் . ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது […]

Read More

மதுரை அன்புவின் கதைதான் அன்பறிவு படத்தின் கதையா? – ஹிப் ஹாப் ஆதி விளக்கம்

by on January 5, 2022 0

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிக்க அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கும் படம் ‘ அன்பறிவு.’ அன்பறிவு என்று இரட்டை சகோதரர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர்கள் ஆக இருக்க அவர்களின் பெயரை எப்படி இந்த படத்தின் தலைப்பாக வைத்தீர்கள் என்று அஸ்வின் ராமிடம் கேட்டால், படத்தின் அடிநாதம் அன்பை காண்பதுதான் நல்ல அறிவு என்பது தான். இதில் ஹிப்ஹாப் ஆதியும் இரட்டையர்களாக வருகிறார். அவர்கள் இருவரும் சிறுவயதில் பிரிந்து பின்பு ஒன்று […]

Read More

ஓடிடி நிறுவனங்கள் மீது கடுப்பான முன்னணி இயக்குனர்

by on January 5, 2022 0

தமிழின் முன்னணி இயக்குனரான சீனு ராமசாமி ஓடிடி நிறுவனங்கள் மீது கடுப்பாகி ஒரு குற்றச்சாட்டை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் முன் வைத்துள்ளார். அது வருமாறு… “சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்றுத் தள்ளி வெளியிட்டால் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள். கண்டெண்ட் பேஸ்டு படங்களின் தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை, கதை படங்கள் வளரும். புதியவர்கள் தழைப்பர்..?”  அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாமனிதன் வெளியீட்டுக்கு […]

Read More

பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் திரை விமர்சனம்

by on January 4, 2022 0

எந்த நேரத்தில் இப்படித் தலைப்பு வைத்தார்களோ பல வித பிளான்களுக்கு பிறகு இந்தப்படம் வெளியாகி இருக்கிறது. ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ரியோவும் பால சரவணனும் தங்கள் நிறுவனத்தில் நடக்கும் விழாவிற்கு நடனமாட ஒரு நடிகையை அழைத்து வருவதாக ஒரு பெரும் தொகையை வாங்குகிறார்கள்.  நடிகைக்கு கொடுக்க வேண்டிய பணம் வீட்டில் இருந்து தொலைந்து போக, பால சரவணனின் தங்கையும் காணாமல் போகிறாள். நிறுவனத்தில் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுக்காததில் வேலை சிக்கலுக்கு உள்ளாக  […]

Read More

டிக் டாக் ஆபாச வீடியோ பெண்களைக் கைது செய்ய வேண்டும் – பேரரசு

by on January 4, 2022 0

ரெயின்போ புரடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘. படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசினார். அவர் பேசும்போது “இங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா என்ற பாத்திரத்தின் பெயர் தான் ஞாபகம் வருகிறது.சொந்தப் பெயரை […]

Read More

சமுத்திரக்கனியின் மகனும் நடிகர் இயக்குநர் ஆனார்

by on January 3, 2022 0

பிரபல நடிகரும் இயக்கனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் “அறியா திசைகள்” எனும் 40 நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன். இளைஞனாக நடிகர் – இயக்குனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் நடித்து இந்த குறும்படத்தை எழுதி இயக்கி உள்ளார். மிகவும் புத்திசாலித்தனமான கதை களத்தில் நறுக்கிய வசனத்துடன் கூடிய இந்தப் […]

Read More

தண்ணி வண்டி படத்தின் திரை விமர்சனம்

by on January 3, 2022 0

‘தண்ணி வண்டி ‘ என்றால் அதற்கு இரண்டு பொருள் உண்டு. நேரடியான பொருள் குடிநீரை விநியோகிக்கும் வண்டி என்பது. இன்னொரு பொருள் ஊருக்கே தெரிந்த விஷயம். ஆனால் தண்ணி வண்டி என்றதும் நமக்கு இந்த இரண்டாவது பொருள் தான் நினைவுக்கு வந்து போகும். நம் வழக்கம் அப்படி.   படத்தில் சொல்லும் தண்ணி வண்டிக்கு இரண்டு பொருளும் உண்டு. மதுரையில் வண்டியில் தண்ணீர்  விநியோகிக்கும்  நாயகன் உமாபதி கையில் காசு புழங்கினால் நண்பன் பால சரவணனுடன் சேர்ந்து […]

Read More

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை திரை விமர்சனம்

by on January 2, 2022 0

தலைப்பை பார்த்தவுடனேயே இது ஒரு காதல் கதை என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் படத்தின் களம் என்ன என்பதில்தான் புதுமை செய்ய நினைத்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பத்மநாபன். அதற்கு ஏற்ற மாதிரியே நாயகனின் பாத்திரப் படைப்பை புதிதாக உருவாக்கியிருக்கிறார். இதுவரை ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி நடித்தைத் தவிர்த்து படங்களில் நாம் பார்த்திராத சவுண்ட் இன்ஜினியர் வேடம்தான் நாயகன் ருத்ரா ஏற்றிருப்பது. தனியார் எஃப் எம்மில் ஆர்ஜே வாக இருக்கும் நாயகி சுபிக்ஷாவுக்கு நேஷனல் ஜியாக்ரபிக் […]

Read More

ஓணான் படத்தின் திரை விமர்சனம்

by on January 2, 2022 0

இன்னொரு ராக்கி படம் போல் இருக்குமோ என்று நினைக்க வைக்கும் கொலைக் கள ஆரம்பம். நாயகன் திருமுருகன் சதாசிவம் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொள்வதுபோல் டைட்டில் போடும்போது காட்சிகள் விரிகின்றன. தொடர்ந்து மனைவி குழந்தைகளைக் கொன்றதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக நாளேட்டில் செய்தியும் வருகிறது.  படங்களில் காமெடியனாக நாம் பார்த்திருக்கும் காளி வெங்கட் இந்தப் படத்தின் முதல் காட்சியில் உடலெங்கும் ரத்த விளாறாக காவல் நிலையத்தில் வந்து சரணடைகிறார். அவர் சொல்லும் கதையில் […]

Read More