May 18, 2024
  • May 18, 2024
Breaking News

Monthly Archives: November 2021

நான்கு பட உழைப்பை ஒரு படத்துக்கு தந்த பேச்சிலர் படக்குழு – தயாரிப்பாளர் டில்லிபாபு பெருமிதம்

by on November 30, 2021 0

ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு வழங்க, சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” . டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகிறது. உலகமெங்கும் திரைவெளியீடாக 2021 டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு, சென்னையில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.  நிகழ்வில்… பாடலாசிரியர் தமிழணங்கு பேசியதிலிருந்து – […]

Read More

வனம் திரைப்பட விமர்சனம்

by on November 29, 2021 0

நாயகன் வெற்றி பழமையான அரசு சிறப்பக் கல்லூரியில் படிக்க செல்கிறார். அங்கு கட்டப்பட்ட விடுதியில் குறிப்பிட்ட ஒரு அறையில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இது எதனால் நடக்கிறது என்று கண்டுபிடிக்க முயலுகிறார் வெற்றி. அப்போது கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் அதே கல்லூரிக்கு டாக்குமெண்டரி எடுக்க வந்து சேருகிறார். வெற்றியும் ஸ்மிருதி வெங்கட்டும் நட்பாகிறார்கள்.   ஸ்மிருதி வெங்கட்டுடன் இணைந்து மர்ம மரணங்கள் குறித்து ஆராய முயற்சிக்கிறார். அப்போது, பல அமானுஷ்ய விஷயங்களும், திடுக்கிடும் […]

Read More

ஒமிக்ரான் கொரோனா பரவல் – கவனமாக இருக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

by on November 29, 2021 0

இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதிலிருந்து… 1. இந்த குளிர்கால கூட்டத்தொடர் மிக முக்கியமானது. 2. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பாதை உருவாக்க வேணடும்.   3. அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.   4. குளிர்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.   5. புதிய வகை ஒமிக்ரான் கொரோனா […]

Read More

மன்மத ராசா புகழ் சிவசங்கர் மாஸ்டர் கொரோனாவுக்கு பலி

by on November 28, 2021 0

இந்திய மொழிகளில் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு உள்பட 10 மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார் திரைப்பட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர். ஏகப்பட்ட மாநில விருதுகளைப் பெற்றுள்ள இவர் தெலுங்கில் மகதீரா படத்தில் சிறப்பான நடன இயக்கத்துக்காக தேசிய விருதையும் பெற்றவர். இந்நிலையில் சிவசங்கர் மற்றும் அவரது மனைவி மூத்த மகன் ஆகிய மூவரும் கொரோனா சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் AlG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் சிவசங்கர் மாஸ்டருக்கு நுரையீரலில் 75 சதவிகித தொற்று ஏற்பட்டு தீவிர […]

Read More

மரகதமணி இசையில் மதன் கார்க்கி கண்ணீர் சிந்தி எழுதிய பாடல் – எஸ்.எஸ்.ராஜமௌலி

by on November 27, 2021 0

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & டிவிவி என்டர்டெயின்மென்ட் சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும் படம் RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) ஆகும். பாகுபலி திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கும் திரைப்படம் “இரத்தம் ரணம் ரௌத்திரம்” RRR . தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிகளில் […]

Read More

மாநாடு திரைப்பட விமர்சனம்

by on November 26, 2021 0

வழக்கமாக ஹாலிவுட் படங்களிலிருந்து இன்ஸ்பிரேஷன் பெற்று (!) தமிழ் படங்களை எடுப்பவரான வெங்கட்பிரபு இந்தப் படத்திலும் ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார். புத்திசாலி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இதைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று முன்பே புரிந்து வைத்துக் கொண்டு அதை விட புத்திசாலித்தனமாக யோசித்து ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ மட்டுமல்லாமல் மேலும் இந்த படத்தின் கதையை ஒத்த படங்களின் லிஸ்ட்டை முழுவதும் சொல்லி “இந்தப் படங்களைப் போலவே என் வாழ்க்கையில் […]

Read More

₹ 2000 படத்தின் திரைவிமர்சனம்

by on November 25, 2021 0

2000 ரூபாய் என்றாலே இந்திய நடுத்தர வர்க்க மக்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். காரணம் திடீரென்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக எல்லோரும் அனுபவித்த துன்பம்தான்.   எனவே இந்தத் தலைப்பில் ஒரு படம் வந்து இருக்கிறது எனும்போது நமக்கு அந்த விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அதைவிட மக்களுக்கு முக்கியமானது.   வழக்கமாக நாம் கடைகளுக்கு செல்லும்போது ரூபாய் நோட்டுகள் கசங்கி இருந்தாலோ அவற்றில் எழுதி இருந்தாலோ அல்லது […]

Read More

மீண்டும் தள்ளிப் போன மாநாடு ரிலீஸ் – கடைசி கட்ட முயற்சிகள் கை கொடுக்குமா..?

by on November 24, 2021 0

ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாவதாக சொல்லப்பட்ட சிம்புவின் மாநாடு படம் அப்போது வெளியாகவில்லை. நவம்பர் 25-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.  அந்த வகையில் நாளை வெளியாக இருந்த மாநாடு படம் மறுபடியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். சுரேஷ் காமாட்சி இன்று மாலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி […]

Read More

ஆன்டி இண்டியனில் நிஜ ரவுடியை நடிக்க வைத்தேன் – புளூ சட்டை மாறன்

by on November 24, 2021 0

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “இந்தக்கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன். ஏன்னா இந்தப்படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காகத்தான். […]

Read More