June 2, 2023
  • June 2, 2023
Breaking News

Monthly Archives: April 2020

திரை அரங்கிலிருந்து வீட்டுக்குள் திரைப்படம் – தங்கர் பச்சான்

by on April 30, 2020 0

அனைத்து தேவைகளையும் மனிதன் சுருக்கிக்கொள்ளலாம். உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, இருக்க இடம், அணிய உடை தவிர்த்து பொழுதுபோக்கு இல்லாமல் போனால் பித்துதான் பிடித்துப்போவான். ஊரடங்குக் காலங்களில் இந்த 780 கோடி மக்களில் பெரும்பாலானோருக்குத் துணையாக இருந்தது திரைப்படங்கள்தான். திரைப்படங்களை மய்யமாகக் கொண்டே இயங்கும் தொலைகாட்சி, நாளிதழ், வார இதழ், இணையத்தள ஊடகங்கள் அனைத்தும் எப்பொழுதும் இல்லாத அளவில் சுறுசுறுப்போடு இயங்குகின்றன. தனது மொழிகளில் உள்ள திரைப்படங்களைத்தவிர பிறமொழிப்படங்களைக் கண்டிராத மக்களெல்லாம் உறங்கும் நேரம் தவிர இவைகளை […]

Read More

ஜோதிகா சர்ச்சை பேச்சு சீசன் 2 ஆரம்பம்

by on April 30, 2020 0

கொரோனா கோரத்தால் முடங்கிக் கிடக்கும் ஆன் லைன் மீடியாக்களுக்கு ஒரு வார தீனியாக ஜோதிகா பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது இல்லையா? அதன் பாலோ அஃப் ரிப்போர்ட் இதோ: ஜோதிகா “கோயில்களுக்கு செலவு செய்வது போல் நாம் மருத்துவமனை, பள்ளிகளுக்கும் செய்ய வேண்டும்” என்று சொல்லியிருந்தார் அல்லவா..? தஞ்சாவூரில் கத்துக்குட்டி சரவணன் புது பட ஷூட்டிங் நடந்தபோது ராசா மிராசுதார் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல் குறித்துதான் அவர் அப்படி ப் பேசினார். இப்போது ஜோதிகா குறிப்பிட்ட அதே மருத்துவமனையில் பெண் […]

Read More

அடுத்தடுத்த அதிர்ச்சியில் பாலிவுட் – ரிஷி கபூர் மரணம்

by on April 30, 2020 0

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷி கபூர், கடந்த 1973-இல் வெளியான ‘பாபி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்னதாக ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார். நேற்று பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இறந்த நிலையில், இன்று ரிஷி கபூர் இறந்த செய்தி அறிந்த பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமூகவலைத்தளங்களில் தங்களின் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். கடந்த […]

Read More

அம்மா இறந்த சில தினங்களில் மரணம் அடைந்த பிரபல இந்திய நடிகர்

by on April 29, 2020 0

1988 ஆம் ஆண்டு வெளியான ‘சலாம் பாம்பே’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இர்பான் கான், தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம் மற்றும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது. 2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். மேலும், ‘லைஃப் ஆஃப் பை’, ‘ஜுராசிக் வேர்ல்டு’ போன்ற […]

Read More

லண்டனில் சிக்கிய தம்பி மீண்டு வர மாஸ்டர் மாளவிகா கவலை

by on April 28, 2020 0

விஜய் ரசிகர்களுக்கெல்லாம் மாஸ்டர் எப்போது ரிலீஸாகும் என்ற கவலை. ஆனால், மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனனுக்கோ தன் தம்பி எப்போது வீட்டுக்கு வருவான் என்ற கவலை. இப்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாளவிகா தனது தம்பி ஆதித்யா லண்டனில் சிக்கித்தவிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். “படிப்பதற்காக லண்டன் சென்ற என்னோட பிரதர் கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் அங்கு சிக்கிட்டார். இதனால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டும் இருக்கார். கல்லூரி வளாகத்திற்கு வெளியே வாடகை […]

Read More

உடைகளை மாற்றி கொண்டு மகனுடன் ஆட்டம் போடும் கனிகா வைரல் வீடியோ

by on April 28, 2020 0

பிரபல நடிகையும் அவரது மகனும் உடைகளை மாற்றி போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடியுள்ள டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ஃபைவ் ஸ்டார்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கனிகா. இவர் ‘எதிரி’, ‘வரலாறு’, ‘ஆட்டோகிராப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கனிகாவுக்கு சாய் ரிஷி என்ற 9 வயது மகன் உள்ளார். பெரும்பாலும் தனது மகனுடன் நேரத்தை செலவழிக்க விரும்பும் கனிகா, தற்போது அவருடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். மகனின் உடையை தனக்கும், தன்னுடைய […]

Read More

ஜோதிகாவை இழிவு படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்

by on April 28, 2020 0

நடிகை ஜோதிகாவை இழிவுபடுத்துவோர் மீது தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஏப்.28) வெளியிட்ட அறிக்கையில், “விருது வழங்கும் விழா ஒன்றில் திரைக்கலைஞர் ஜோதிகா பேசியதை, அண்மையில் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. தஞ்சாவூருக்கு படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அங்குள்ள அரசு மருத்துவமனையின் அவலமான நிலையைக் கண்டு தாம் வருந்தியதாகவும், கோயில்களுக்கு செலவு செய்து பராமரிப்பது போல […]

Read More

நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்வோம் – சூர்யா அறிக்கை

by on April 28, 2020 0

ஒரு விழாவில் நடிகை ஜோதிகா கோவிலையும் கல்விக் கூடங்களையும் ஒப்பிட்டு பேசிய விஷயம் இன்றைக்கு ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கிறது பெரும் விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து ஜோதிகாவின் கணவரும் முன்னணி நடிகருமான சூர்யா வெளியிட்டிருக்கும் அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.

Read More