June 20, 2024
  • June 20, 2024
Breaking News

Monthly Archives: April 2019

படப்பிடிப்பை நிறுத்தி பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்த இயக்குநர்

by on April 29, 2019 0

‘பிரண்ட்ஸ் பிக்சர்ஸ்’ & ‘ஜே.கே இண்டர்நேஷனல்’ இணைந்து தயாரிக்கும் ‘ஐ ஆர் 8’ படத்தில் அனீபா, விஷ்வா கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாக நடிக்க ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.டி, அப்புக்குட்டி, கராத்தே ராஜா,பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.   கே.வி.மணி ஒளிப்பதிவு செய்ய, கோண்ஸ் பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார்.    அதில் ‘உழவன் இல்லாத உலகம் உனக்கு ஒரு பிடி சோறு எப்படி கிடைக்கும்’… ‘மண்ணுண்டு நீருண்டு விதையுண்டு மனிதா… மனம் கொண்டு உழைத்தாலே கிடைக்காத பலன் தான்…’ […]

Read More

10 நாள் காஞ்சனா 3 வசூல் 130 கோடி+வேதிகா டான்ஸ் வீடியோ

by on April 29, 2019 0

ராகவா லாரன்ஸ் நடிப்பு இயக்கத்தில் உருவான காஞ்சனா 3, ஏப்ரல் 19 ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.   சரியாக கோடை விடுமுறையைக் குறிவைத்து வந்ததால் இந்தப் படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது. முதலில் முடிவடைந்த 10 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 130 கோடிகளை அள்ளி குவித்திருக்கிறதாம்.   இன்னும் இதற்குப் போட்டியாக ஒரு படமும் வெளியாகாத நிலையில் இன்னும் பல கோடிகளை இந்த விடுமுறைக்குள்ளேயே […]

Read More

கார்த்தி ஜோதிகா நடிக்கும் படம் கோவாவில் தொடக்கம்

by on April 29, 2019 0

‘வயாகம்18 ஸ்டூடியோஸ்’ , ‘பேரலல் மைண்ட்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில்  கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கிறார்.   பெயரிடப்படாத (கார்த்தி/ஜோதிகா) இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.   இப்படத்தை த்ரிஷ்யம், பாபநாசம் படங்களால் புகழ் பெற்ற ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இப்படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ரெமோ, ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ் ஆன்சன் பால் மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள். கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் […]

Read More

இந்தி ரீமேக் காஞ்சனாவில் திருநங்கையாக அமிதாப்

by on April 28, 2019 0

தமிழில் காஞ்சனா மூன்று பாகங்களாக சக்கைபோடு போட்ட கதை தெரியும். அதில் காஞ்சனா முதல் பாகம் ரொம்பவே ஸ்பெஷல். அது போட்டுக் கொடுத்த அடித்தளத்தில்தான் அடுத்தடுத்த பாகங்களும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன.   முக்கியமாக சரத் அதில் ஏற்ற திருநங்கை பாத்திரம்.   அந்த காஞ்சனா முதல் பாகம் இப்போது இந்தியில் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. ‘லாக்ஷ்மி பாம்’ (Laaxmi Bomb) என்ற பெயரில் ரீமேக் செய்யப் படும் அப்படத்தில் லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். […]

Read More

சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் ‘ராவணக் கோட்டம்”

by on April 27, 2019 0

நேட்டிவிட்டி பின்னணியில் உருவாகும் திரைப்படங்கள் எப்போதும் யதார்த்த சினிமாவின் ஆதாரமாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் தனித்துவமான கலாச்சாரம், ரசனை மற்றும் பாரம்பரிய காரணிகள் உள்ளன. இந்த அம்சங்களை கொண்டு உருவாகும் சில திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அத்தகைய படங்களை உருவாக்க சில இயக்குனர்கள் எப்போதுமே முயல்கிறார்கள். அந்த வகையில் தற்போது ‘மதயானைக் கூட்டம்’ புகழ் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் ‘ராவணக் கோட்டம்” என்ற படத்தை இயக்குகிறார்.    மிகவும் புகழ் பெற்ற […]

Read More

வகிபா – சாதி பிரச்சினையை கையிலெடுக்கும் இகோர்

by on April 27, 2019 0

பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் ‘வகிபா’ இது  வண்ணக்கிளி பாரதி எனும்  பெயரின் சுருக்கமாகும். இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன்,  கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். திரைக்கதை, இயக்கம்  –  இகோர் . இவர் கலாபக்காதலன், தேன்கூடு, வந்தா மல போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பற்றி […]

Read More

விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன் – ராகவா லாரன்ஸ்

by on April 26, 2019 0

சில நாள்களுக்கு முன்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் சீமானைப் பற்றி வெளியிட்ட ஒரு கடிதத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.   அதன் விளைவாக லாரன்ஸுக்கு ஆதரவான திருநங்கைகள் சுரேஷ் காமாட்சி மீது போலீஸில் புகார் கொடுக்க இருப்பதாக தெரிவித்து இருந்த நிலையில் லாரன்ஸ் அதைத் தடுக்கும் முயற்சியில் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிலிருந்து…   “காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. .என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்… […]

Read More