May 3, 2024
  • May 3, 2024
Breaking News

Monthly Archives: November 2018

கஜா கடந்தும் கவலை விடவில்லை – மீண்டும் காற்றழுத்தம்

by on November 17, 2018 0

கஜா புயல் கரை கடந்து விட்ட நிலையில் அதே இடத்தில் நாளை மாலை (18-11-2018) புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மலாய் தீவு கற்பத்திலும் அதனையொட்டிய இந்திய பெருங்கடலிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 19, 20-ம் தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் […]

Read More

காற்றின் மொழி விமர்சனம்

by on November 16, 2018 0

சமீபத்தில் இப்படி விழுந்து சிரித்து ஒரு படத்தை ரசித்ததில்லை. இதற்கும் இதன் மூலமான ‘துமாரி சுலு’ இந்திப் படத்திலும் இத்தனை சிரிக்க வாய்ப்பிருக்கவில்லை. அதுதான் இயக்குநர் ராதாமோகன் – வசனகர்த்தா பொன்.பார்த்திபன் கூட்டணியின் மேஜிக். இன்னொரு விஷயம். படம் ஒன்றும் காமெடிக்கான களமுமில்லை என்பது. படம் சொல்லு விஷயம் படு சீரியஸானது. எந்த சமூக வெளிப்பாட்டையும் கைக்கொள்ள முடியாத நடுத்தர வர்க்க அதிகம் படிப்பறிவில்லாத பெண்களின் நிலையை அழுத்தமாக முன் வைக்கிறது கதை. ஆனால், அதை அப்படியே […]

Read More

ராணுவ வீரர் இயக்கிய படத்தின் பாடல்களை வெளியிட்ட வெங்கட்பிரபு

by on November 16, 2018 0

‘டுவிங்கிள் லேப்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, […]

Read More

அஜித் படத்தை இயக்குவதாக நம்பப்பட்ட வினோத் அலறுகிறார்

by on November 15, 2018 0

அஜித்தின் அடுத்த படத்தை (தல 59) ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்ளிட்ட வெற்றி பெற்ற படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர் இயக்கும் படம் ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் என்று ஒரு பக்கமும், புதிய கதை என்று இன்னொரு பக்கமும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது ஒரு புறமிருக்க எச்.வினோத் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் இருந்து “தல 59 படம் ரீமேக் இல்லை…” என்று ஒரு […]

Read More

பைரசி தியேட்டர் மீதான தனிநபர் போராட்டம் வெல்லுமா..?

by on November 15, 2018 0

தமிழ் திரையுலகில் புதிய படங்கள் வெளியாகும் போது திருட்டுத் தனமாக வீடியோ எடுத்து சி.டி தயார் செய்து பைரசி மாபியாக்கள் கல்லா கட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   இச்செயலுக்கு சில திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்து உடந்தையாக இருப்பதாக தயாரிப்பாளர்களால் குற்றம் கூறப்பட்டது   தமிழகத்தில்இக்குற்றசாட்டுக்கு உள்ளான பத்து திரையரங்குகளுக்கு புதிய படங்களை திரையிட வழங்க கூடாது என்று ‘மனுஷனா நீ’, ‘குப்பைக்கதை’ படங்களின் தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.    […]

Read More

விஜய் 63 படத்தைப் பற்றிய சிறப்புத் தகவல்கள்

by on November 14, 2018 0

விஜய் 63 படத்தைப் பற்றிய தகவல்களை இன்று அதிகாரபூர்வமாக படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனர் கல்பாத்தி அகோரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில் ஹைலைட்ஸ்… கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பில் அமையும் 20வது படம் இது. மூன்றாவது முறையாக விஜய்யை அட்லீ இயக்குகிறார். சர்காரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். உலகின் உன்னத தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவிருக்கின்றனர். விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருள்செலவில் அமையும் படம் இதுதானாம்.  விஜய்யின் படத்தைத் தயாரிப்பதில் மிகவும் […]

Read More