விடுதலை பாகம் 2 திரைப்பட விமர்சனம்
விடுதலை படத்தின் முதல் பாகம் தந்த வெற்றியும் வரவேற்பும், இந்த இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. கடந்த படத்துக்கும் இந்தப் படத்துக்கும் இனிய முரண் என்னவென்றால் அதில் சூரி அதிக திரை நேரத்தை எடுத்துக் கொண்டிருந்தார் – விஜய் சேதுபதி ஒரு விருந்தினர் வேடத்தில் வந்திருந்தார். ஆனால் இதில் அப்படியே தலைகீழாக ஆகிப் போய் விஜய் சேதுபதியே அதிக திரை நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கதையை ஆரம்பித்தவர் சூரி என்பதால் அவரை வைத்துப் படத்தை […]
Read More