குடும்பத்திடம் சொல்லாமல் விஜய் யிடம் சொல்லி விட்டு காஷ்மீர் சென்ற ராணுவ வீரர்
தமிழ் செல்வன் என்பவர் தீவிர விஜய் ரசிகர். இவர் தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர். 2002 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து இப்போது வரை 17 ஆண்டுகள் நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார். காஷ்மீரில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையின் காரணமாக இவர் காஷ்மீர் செல்ல வேண்டி இருந்தது. இந்த செய்தியை தன் மனைவி , குழந்தைகள் , தாய் -தந்தை யாருக்கும் சொல்லாமல் போருக்கு செல்ல தயார் ஆனார். இந்த தகவலை தேனி மாவட்ட […]
Read More