பார்த்திபன் நடுவராகும் Zee தமிழின் புதிய நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க..!’
Zee தமிழில் ஆரம்பமாகும் புத்தம் புதிய நிகழ்ச்சி ‘ சிங்கிள் பசங்க ‘ – நடுவர்கள் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ..! சென்னையில் ஆகஸ்ட் 5, 2025 : ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய மற்றும் இன்றைய தலைமுறை பார்வையாளர்களுக்கு ஏற்ற, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ‘சிங்கிள் பசங்க’ என்ற புதிய ரியாலிட்டி ஷோ, பொழுதுபோக்கு, நகைச்சுவை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அதன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் வரிசையை வலுப்படுத்த உள்ளது. […]
Read More