அனுக்கிரகன் திரைப்பட விமர்சனம்
படம் தொடங்கியதும் முரளி ராதாகிருஷ்ணன் ஒரு தற்கொலை முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. அதிலிருந்து சின்ன பிளாஷ்பேக் போனால் உழைப்பால் உயர்ந்த தொழிலதிபராக முரளி ராதாகிருஷ்ணன் இருக்கிறார். ஆனால் அவருக்கு காதல் உள்பட சுயநலம் எதுவும் இல்லை. இருந்தாலும் அவரிடம் வேலை செய்யும் நாயகி அவரை தொடர்ந்து காதலித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், எதையும் கண்டுகொள்ளாத முரளி தன் நண்பன் விஜய் கிருஷ்ணா ஒரு இசையமைப்பாளராக மாற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். அது மட்டுமே அவர் குறிக்கோளாக இருக்கிறது. […]
Read More