Ui திரைப்பட விமர்சனம்
கன்னடத் திரை உலகில் பல புதுமைகளைப் படைத்து வரும் உபேந்திரா நடித்து இயக்கி இருக்கும் படம். சினிமா ஆக்கத்தில் வணிகரீதியான படம், கலை ரீதியான படம் என்று வகைகள் உண்டு. ஆனால் இந்தப் படம் அவற்றில் இருந்தும் மாறுபட்டு அப்ஸ்ட்ராக்ட் என்று சொல்லப்படும் நவீன ஓவிய பாணியில் படைக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக வெகு மக்களின் பார்வைக்கு ஒரு கதை தெரியும். அதை அறிவார்ந்து பார்க்கும் போது இன்னொரு கதை புரியும். அந்த வகையில் இரண்டு கோணங்களில் இந்தப் படம் […]
Read More