February 24, 2021
  • February 24, 2021
Breaking News

Tag Archives

கையில் கொப்புளம் வர திரைக்கதையை எழுதி முடித்த இயக்குனர்

by on September 28, 2020 0

“ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன். இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன். தொடர்ந்து பேனா பிடித்து எழுதியதில் விரலில் கொப்புளம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் மற்றொரு சிறந்த படைப்புக்கான திரைக்கதையை உருவாக்கம் செய்ய இருக்கிறேன். இரண்டு வாரங்களில் தூய்மையான காற்று, தூய்மையான நீர், இயற்கை […]

Read More

யுவன் ஷங்கர் ராஜா மீது தங்கர் பச்சான் கடும் தாக்கு

by on September 9, 2020 0

இயக்குனரும், நடிகருமான தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆங்கிலத்தில் தமிழுணர்வை வெளிப்படுத்தும் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோரின் கூட்டத்தில், எத்தனை பேர், தமிழ் வழிக் கல்வி படித்தவர்கள்? இவர்கள் குறைந்தபட்சம், தவறில்லாமல், தமிழில், 10 வரிகள் எழுத முடியுமா? சரியான உச்சரிப்புடன் தமிழ் பேசத்தான் முடியுமா? ஏதோ பனியன் நிறுவனத்தின் வணிகத்துக்காக களமிறக்கி இருக்கும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், நடிகர்கள் ஹரிஷ் சரவணனும், சாந்தனு பாக்கியராஜும், ஆங்கில வழிக் கல்வி படித்தவர்கள் தான். இவர்களுக்கு, ஹிந்தி […]

Read More

திரை அரங்கிலிருந்து வீட்டுக்குள் திரைப்படம் – தங்கர் பச்சான்

by on April 30, 2020 0

அனைத்து தேவைகளையும் மனிதன் சுருக்கிக்கொள்ளலாம். உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, இருக்க இடம், அணிய உடை தவிர்த்து பொழுதுபோக்கு இல்லாமல் போனால் பித்துதான் பிடித்துப்போவான். ஊரடங்குக் காலங்களில் இந்த 780 கோடி மக்களில் பெரும்பாலானோருக்குத் துணையாக இருந்தது திரைப்படங்கள்தான். திரைப்படங்களை மய்யமாகக் கொண்டே இயங்கும் தொலைகாட்சி, நாளிதழ், வார இதழ், இணையத்தள ஊடகங்கள் அனைத்தும் எப்பொழுதும் இல்லாத அளவில் சுறுசுறுப்போடு இயங்குகின்றன. தனது மொழிகளில் உள்ள திரைப்படங்களைத்தவிர பிறமொழிப்படங்களைக் கண்டிராத மக்களெல்லாம் உறங்கும் நேரம் தவிர இவைகளை […]

Read More

யூ டியூப் மருத்துவர்களுக்கு கொரோனா தேவலாம் தங்கர் பச்சான் கவலை

by on March 28, 2020 0

சமூக வலைத்தளங்கள் ஏற்கனவே பாதி பேரை அதற்கு அடிமையாக மாற்றி வைத்திருந்தது! போதாக்குறைக்கு இந்த “கொரோனா” இருப்பவர்களையும் அவ்வாறு மாற்றாமல் போகாது போலிருக்கிறது! மூன்று வாரங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலையால் மக்களின் மனநிலை நெருக்கடிக்குள்ளாகி இருப்பதை கவனிக்கிறேன். எவை எவற்றை வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம் என சிந்திக்கும் நிலையை பலர் இழந்து விட்டதை காணமுடிகிறது. ஏற்கனவே இந்த யூடியூப் வரவால் பல திடீர் மருத்துவர்கள் உருவாகியிருந்தார்கள்! இப்பொழுது அப்படிபட்ட மருத்துவர்கள் மட்டுமே யூடியூப் எங்கும் நிரம்பிக் கிடக்கிறார்கள். […]

Read More

தங்கர் பச்சான் குரல் தமிழக அரசியல்வாதிகள் காதில் விழுமா?

by on September 18, 2019 0

பிரபல இயக்குநரும், சமூகப் போராளியுமான தங்கர் பச்சான் நேற்று தன் ஆதங்கமொன்றை சமூக வெளியில் பதிவிட்டுள்ளார். அது வருமாறு… நாங்கள் கேட்பது சலுகை அல்ல; உரிமை!   இரண்டு நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்து திரும்பிய நிகழ்வு பெரும் வேதனையை அளித்தது. தமிழகத்தின் எந்த ஊர்களுக்கு விமானத்தில் பயணித்தாலும் விமான நிலையத்தின் உள் நுழைவாயிலில் நுழைந்து விமானத்தில் ஏறி பயணம் செய்து இறங்கி விமான நிலையத்தின் வெளி வாயிலைக்கடந்து வெளியேறும்வரை ஏதோ வேற்று […]

Read More

காமெடி நடிகராக களம் இறங்கும் தங்கர் பச்சான்

by on February 26, 2019 0

தமிழ் இயக்குநர்களில் தனக்கென ஒரு அடையாளத்துடன் குடும்ப சமூக உறவுகளை மேம்படுத்தும் விதமாகக் கதைகளை அமைத்து முன்னணி பெற்றவர் இயக்குநர் தங்கர் பச்சான்.  தன் படங்களில் முக்கியமான அல்லது கதை நாயகனாகவும் நடித்திருக்கும் தங்கர் பச்சான் ஒரு கட்டத்தில் சினிமாவை விட பொது வாழ்வில் அதிகம் அக்கறை கொண்டிருந்ததால் சினிமாவுக்கு இடைவேளை விட்டிருந்தார். நீண்ட காலமாக வெளிவராமலிருந்த அவரது களவாடிய பொழுதுகள் படம் கடந்த வருடம் வெளியாகி அந்த இடைவெளியை கொஞ்சம் குறைத்தது.  இப்போது பிரபுதேவா நடிக்க […]

Read More