December 13, 2025
  • December 13, 2025
Breaking News
  • Home
  • soundarya rajinikanth

Tag Archives

அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணி துவங்கியது!

by on November 10, 2025 0

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணி துவங்கியது! Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் […]

Read More

சௌந்தர்யா ரஜினி – விசாகன் திருமண வரவேற்பில் புதுமை

by on February 8, 2019 0

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் திருமணம் செய்வதாக இருவீட்டாரும் நிச்சயம் செய்ததைத் தொடர்ந்து இன்று காலை ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடத்தப் பட்டது. உறவினர்களும், நண்பர்களும், பிரபலங்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் விருந்தினர்களுக்கு வழக்கமான தேங்காய்ப்பைக்கு மாற்றாக ஒரு புதுமை செய்திருந்தனர். வந்தவர்களுக்கு ‘விதைப் பந்து’ ( Seed Ball) தரப்பட்டது. காடுகள் வளர்ப்பிலும், பசுமை உருவாக்கத்திலும் இந்த ‘விதைப் பந்து’ முக்கிய பங்கு வகிக்கிறது. […]

Read More

சௌந்தர்யா ரஜினிக்கு மீண்டும் டும்… டும்… டும்..!

by on November 12, 2018 0

ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்குத் திருமணமாகி விவாகரத்தான கதை எல்லோருக்குமே தெரியும். அதன்பிறகு அவர் தானுண்டு, தன் சினிமா முயற்சிகளுண்டு என்று இருந்து வந்தார். இந்நிலையில் அவர் மனதை ஒரு இளைஞர் கவர, அது காதலாகிக் கசிந்து ரஜினி காதுக்குப் போக, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால், இந்த முறை தடபுடலாக இல்லாமல் சிம்பிளாக இந்தத் திருமணம் நடக்குமாம். சௌந்தர்யாவின் மனம் கவர்ந்தவர் வேறு யாருமல்ல. ‘வஞ்சகர் உலகம்’ படம் பார்த்தவர்களுக்கு அதில் இரண்டாவது ஹீரோவாக வந்த விசாகனைத் […]

Read More