February 15, 2025
  • February 15, 2025
Breaking News
  • Home
  • Sivakarthikaeyan

Tag Archives

என்னுடைய மாமனார் போலவே ஆகாஷ் மாமனாரும் ஸ்பெஷல்தான் – சிவகார்த்திகேயன்

by on January 5, 2025 0

’நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழா! XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ, “எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ சார். […]

Read More

அயலான் விஷுவல் எபெக்ட்டுகள் இந்தியாவிலேயே இல்லை – சிவகார்த்திகேயன்

by on October 9, 2023 0

’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா! இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னையில் நடந்தது. நிகழ்வில் முதலாவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினர் அனைவரையும் வரவேற்கிறோம்” என்றார். […]

Read More

மாவீரன் திரைப்பட விமர்சனம்

by on July 14, 2023 0

கமர்ஷியல் ஹீரோவுக்கான இலக்கணமே அந்த ஹீரோவை குடும்பங்களுக்கு… முக்கியமாக குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும். அந்த வகையில் இந்தத் தலைமுறையில் குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கவரும் சிவகார்த்திகேயனின் புதிய வரவு இந்தப் படம். இதிலும் அனைவருக்கும் அவரைப்பிடிக்குமா பார்க்கலாம்..! ‘வீரமே ஜெயம்’ என்பதுதான் கதைக்கான கரு. ஆனால், கதாநாயகன் தைரியமில்லாதவராக இருக்க, வீரம் எப்படி அவருக்கு கை வசம்… (இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால்) காது வசமானது என்பதை ஃபேண்டஸி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின். […]

Read More

மாவீரன் ஒரு பேண்டஸி ஜேனர் படம் – சிவகார்த்திகேயன்

by on July 12, 2023 0

சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரித்திருக்கும் மாவீரன் படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகத்தில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில், நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ‘மாவீரன்’ படக்குழு படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் படம் குறித்து பேசுகையில், “பொதுவாக அனைத்து படங்களின் வெளியீட்டின் போதும் சிறு […]

Read More

மிரள வைக்கும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

by on June 1, 2022 0

Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் சினிமாவில் நல்ல தரமான உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரிக்கும் மிகச்சிலரில் ஒருவர் Axess Film Factory தயாரிப்பாளர் G டில்லி பாபு. அவரது தயாரிப்பில் வெளியான ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் […]

Read More

சிவகார்த்திகேயன் படத்துக்கு தடை அசராத தயாரிப்பாளர்கள்

by on November 14, 2019 0

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ திரைப்படத்தை வெளியிட டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் தடை வாங்கியுள்ளது. இது 2018-ம் ஆண்டு 24ஏஎம் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா கோவை டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து பெற்ற 10 கோடி ரூபாய் பணத்தைத் திருப்பித் தராமல் போனதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை விதித்துள்ளது.  ஆர்.டி.ராஜா வாங்கிய கடனுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பான ‘ஹீரோ’வைத் தடை செய்வதற்கும் என்ன சம்பந்தம்..? இருக்கிறது. டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ஆர்.டி.ராஜா […]

Read More

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை மகிழவைத்த சிவகார்த்திகேயன்

by on April 17, 2019 0

இயக்குனர்கள் பொன்ராம், எம்.பி.கோபியின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ‘ஸ்டூடியோகிரீன்’ ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி வரும் ‘மிஸ்டர் லோக்கல்’ படப்பிடிப்பில் மதிய விருந்தும் விருதும் […]

Read More