April 17, 2021
  • April 17, 2021
Breaking News

Tag Archives

பிஸ்கோத் திரைப்பட விமர்சனம்

by on November 16, 2020 0

எட்டு மாதங்கள் பூட்டிக் கிடந்த தியேட்டர்களை தூசி தட்டி திறக்க… தீபாவளியே வந்து விட்டது. உச்ச ஹீரோக்களின் படங்கள் வந்து விட்டாலே தியேட்டர்களில் தீபாவளிதான் என்றிருக்க, அப்படி இல்லாத இந்த Post Corona தீபாவளியில் ரசிகர்கள் கொண்டாட வந்திருக்கும் ஒரு படம்தான் பிஸ்கோத். பிஸ்கட் என்பதன் வழக்குச் சொல்தான் பிஸ்கோத். ஆங்கிலம் தமிழ் நாக்குகளில் புழக்கத்துக்கு வராத காலங்களில் பிஸ்கட் மட்டும் புழக்கத்துக்கு வந்துவிட வாயில் பிஸ்கட்டை அடைத்து மென்றுகொண்டே சொன்னார்களோ என்னவோ, அப்படி வந்ததுதான் பிஸ்கோத். […]

Read More

9 மாதக் கிடப்பில் பிஸ்கோத் படத்துக்கான வட்டி மட்டும் 3 கோடி

by on November 16, 2020 0

கொரோனா அபாயத்தில் எட்டு மாதங்கள் மூடிக் கிடந்தபின் தீபாவளியன்று திறக்கப்பட்ட திரையரங்குகளில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, சந்தானம் நடிப்பில் ‘பிஸ்கோத்’ வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த மீட்சி பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் கூறியது… கொரோனாவால் சினிமாவுக்கு மட்டும் தான் 100 சதவிகித நஷ்டம். ஏனென்றால், கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், மார்ச் 22 ஆம் தேதியே ஊரடங்கை அறிவித்து விட்டார்கள். ஒரு படத்தை எடுத்துவிட்டு 8 மாதங்களாக வெளியிட […]

Read More

இது வரை இதுபோல் பயந்தது இல்லை – சந்தானம்

by on November 15, 2020 0

சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் பிஸ்கோத். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்கள் திறந்து இருப்பதால், பொது மக்களை சந்திக்க நேரடியாக தியேட்டருக்கு சென்று இருக்கிறார் சந்தானம். அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த சந்தானம், கொரோனா பாதிப்பில் சினிமா துறை 100 சதவிகிதம் அடிபட்டு இருக்கிறது. பிஸ்கோத் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தோம். அப்புறம் திரையரங்குகள் திறப்பதால் அவசரசரமாக வெளியிட்டோம். மக்கள் தியேட்டருக்கு வருவார்களா […]

Read More

ஆர் கண்ணன் சந்தானம் இணைந்து கலக்கும் பிஸ்கோத் தீபாவளி வெளியீடு

by on November 10, 2020 0

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார். சந்தானம் தோன்றும் ராஜபார்ட்காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறு கின்றன. அந்தக் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் ராஜாவாக சந்தானம் நடித்து அசத்தினார். படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, ” படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது. அதனால்தான் படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்தோம். […]

Read More

பிஸ்கோத் படத்துக்கு U சர்டிபிகேட் – படம் தீபாவளி ரிலீஸ்?

by on November 6, 2020 0

ஆர்.கண்ணன் மசாலா பிக்ஸ் நிறுவனத்துக்காக தயாரித்து அவரே இயக்கியிருக்கும் படம் பிஸ்கோத். படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது ஒரு முழு நீள நகைச்சுவை படம் என்று. சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெரி நடித்திருக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோகர் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் பலரும் பட்டைய கிளப்பி இருக்கிறார்கள். அத்துடன் இந்தப் படத்தில் ஒரு இடைவெளிக்குப் பின் தமிழ் பட உலகின் பழம்பெரும் நாயகி சவுகார் ஜானகி நடித்திருக்கிறார் […]

Read More

மறைந்த நண்பனுக்கு சந்தானம் செய்த உதவி

by on October 29, 2020 0

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் நடிச்சவர் வி. சேதுராமன். டாக்டரான இவர் ZI Clinic என்ற ஹாஸ்பிட்டலையும் நடத்தி வந்தார். அதே சமயம் கடந்த மார்ச் 26ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். 35 வயதே ஆன அவரின் உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த ZI Clinic மருத்துவமனையின் மற்றொரு பிரிவை அவர் உயிரோடு இருக்கும்போதே ஈ.சி.ஆர் சாலையில் கட்டிக்கொண்டிருந்தாராம். […]

Read More