January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • Prakash javadekar

Tag Archives

51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பர் 20 முதல்…

by on June 22, 2020 0

51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா, இந்த வருடம் நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா பங்கேற்பதற்கான நிகழ்ச்சியை காணொலி மூலம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்தார். பிரான்சின் கேன்ஸ் நகரில் 2020 கேன்ஸ் திரைப்பட விழா மே 12 ஆம் தேதியில் இருந்து 23 தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. […]

Read More

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் – மத்திய அமைச்சர் விளக்கம்

by on June 3, 2020 0

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் துறை பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காணொலி காட்சி மூலம் நேற்று உரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள 9,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வந்ததாக கூறினார். குறிப்பாக மத்திய அரசு ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்னரே, கொரோனா அச்சத்தால் மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையரங்குகள் பூட்டப்பட்டு விட்டதாகவும் […]

Read More