குழந்தைகள் முன்னேற்ற கழகம் திரைப்பட விமர்சனம்
தலைப்பைப் பார்த்தால் ஏதோ குழந்தைகளுக்கான படம் போல் தோன்றும். அதை மெய்ப்பிப்பதைப் போல் குழந்தைகள் தான் முக்கிய பாத்திரங்களையும் ஏற்று இருக்கிறார்கள். ஆனாலும் இது குழந்தைகளுக்கான படமாகத் தெரியாமல், அரசியல் நிகழ்வுகளை – குறிப்பாக… தமிழகத்து அரசியல் நிகழ்வுகளை நையாண்டி செய்திருக்கும் படமாக இருக்கிறது. தமிழகத்தை ஆளும் கட்சியில் முதல்வராக இருக்கிறார் செந்தில். அவர் கட்சியைச் சேர்ந்த யோகி பாபு மற்றும் சுப்பு பஞ்சுவுக்கு இடையில் ஒரு பனிப்போர் இருந்து வருகிறது. இந்த நிலையில் யோகி பாபுவின் […]
Read More