காதல் என்பது பொதுவுடமை படத்தை எல்லோரும் அவசியம் பார்க்கவேண்டும். – நடிகர் மணிகண்டன்
காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..! வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா,, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசுகையில், “ஜெய் பீம் படத்திற்கு விகடன் அவார்ட் கிடைச்சது. […]
Read More