கண்ணப்பா திரைப்பட விமர்சனம்
கடவுளுக்கே கண்ணை கொடுத்த கண்ணப்பாவின் கதை காலம் காலமாக நாம் கேள்விப்பட்டு வருவது தான். எல்லா தென்னிந்திய மொழிகளிலும் கண்ணப்பாவின் கதை ஒவ்வொரு காலகட்டத்தில் எடுத்தாளப்பட்டு வந்திருக்கிறது. இப்போதும் அதை விஷ்ணு மஞ்சு தன்னுடைய திரை கதையாலும் நடிப்பாலும் அந்த கண்ணப்பா பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இந்த தலைமுறை இளைஞர்களுக்கு இறை வழிபாட்டின் பெருமையை எடுத்துச் சொல்லி இருக்கிறார். மற்ற எல்லா ஆன்மீக படங்களிலும் இல்லாத ஒரு அம்சம் இந்த கண்ணப்பன் கதையில் உண்டு. கடவுளே தங்களுடைய […]
Read More