February 15, 2025
  • February 15, 2025
Breaking News
  • Home
  • Director balaji tharaneetharan

Tag Archives

சீதக்காதி படத்தின் திரை விமர்சனம்

by on December 18, 2018 0

முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லி விட வேண்டும். இது வழக்கமான விஜய் சேதுபதி படமல்ல… புதிய கதை சொல்லலில் அமைந்த புது முயற்சி என்பதைத் தெரிந்துகொண்டு யாரும் படம் பார்க்கப் போவது நலம். ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்றொரு வழக்குச்சொல் உள்ளதல்லவா..? அதுதான் படத்தின் கதையும்… கலையே உலகம் நடிப்பே உயிர் மூச்சு என்று வாழ்ந்த ‘அய்யா’ ஆதிமூலம் என்ற பழபெரும் நாடக நடிகர் இறந்தும் எப்படி வாழ்ந்தார் என்பதை சற்றே நீண்ட கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் […]

Read More

சீதக்காதியாக முதலில் விஜய் சேதுபதியை நினைத்துப் பார்க்கவில்லை – பாலாஜி தரணீதரன்

by on December 13, 2018 0

விஜய் சேதுபதியின் 25வது படமாக வருகிறது ‘பேஸ்ஸன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் ‘சீதக்காதி’. 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.    ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்தப் படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சீதக்காதி படத்தில் நடித்த ஊட்டி மணி, கலைப்பித்தன், ஸ்ரீரங்கம் ரங்கமணி, ஐஓபி ராமச்சந்திரன், சந்திரா, மணிமேகலை, ஜெயந்தி, எல் […]

Read More

சிலை எடுத்தார் சீதக்காதி விஜய் சேதுபதிக்கு…

by on December 2, 2018 0

பழம்பெரும் நடிகர் ‘அய்யா’ ஆதிமூலமாக விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படம் இந்த மாதம் 20-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. அந்தப் படத்தில் வயதானவராக நடிக்கும் விஜய் சேதுபதி அதற்காக முதன்முறையாக புராஸ்தடிக் மேக்கப் போட்டு நடிக்கிறார். வெளியாகவிருக்கும் சீதக்காதி பட புரமோஷனுக்காக இன்று சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யூவில் சீதக்காதி ‘அய்யா’ வேடமேற்ற விஜய்சேதுபதிக்கு அந்த கெட்டப்பிலேயே மெழுகுச் சிலை ஒன்றை அமைத்தார்கள்.  அந்த சிலையுடன் நின்று செல்பி எடுத்து அனுப்பினால் சீதக்காதி படத்தை வெளியீட்டுக்கு முன்பே […]

Read More