தாய் மகனுக்குச் சொல்லும் வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதை உணர்த்தும் படம் ‘டெலிவரி பாய்..!’ – லியோனி
லியோ சிவக்குமார் நடிப்பில் ‘டெலிவரி பாய்’ நவம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது! திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டெலிவரி பாய்’. இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படம், ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கமர்ஷியல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. சாண்டி டாக்கீஸ் சார்பில் லெனின் மாதேஸ்வரன் மற்றும் அசசி கிரியேசன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி […]
Read More