July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • Actress Adah sharma

Tag Archives

வைரலாகும் நடிகையின் வீட்டைச் சுத்தப்படுத்தும் உடற்பயிற்சி வீடியோ

by on March 26, 2020 0

இந்தி, தெலுங்குப் படவுலகில் பிரபலமான ‘அடா ஷர்மா’ தமிழிலும் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருக்கிறார். பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளி’ல் சிறப்புத் தோற்றத்தில் வந்திருக்கிறார். இவருக்கு நடிப்பதைவிட பெரிய வேலை தன் சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்களும், புகைப்படங்களும் போட்டு வைரல் ஆக்குவது. உடற்பயிற்சி செய்து உடலை ‘கும்’மென்று வைத்திருப்பதில் கில்லாடியான ‘அடா ஷர்மா’வின் வீடியோக்களைப் பார்ப்பதற்கே ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறது.  இப்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகாமல் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சியும், அதே நேரம் வீட்டை […]

Read More