January 24, 2026
  • January 24, 2026
Breaking News

Tag Archives

சிகிச்சைக்கு உதவி கோரும் விஜய் சேதுபதி பட நடிகர்

by on August 4, 2020 0

விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான். இத்திரைப்படத்தில் காமெடி ரவுடி கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் லோகேஷ். மேலும் இவர் தொலைக்காட்சிகளிலும் தனது நகைச்சுவையால் பிரபலமானார். இதனிடையே கடந்த மார்ச் மாதம், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லோகேஷ். இதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவரை நேரில் சந்தித்து மருத்துவ உதவிகளை வழங்கினார். இந்நிலையில் தற்போது லோகேஷின் அடுத்தக்கட்ட சர்ஜரிக்கு உதவிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Read More