சத்தியவான் சாவித்திரி திரைப்பட விமர்சனம்
கணவனைக் காப்பாற்ற எமனுடனேயே போராடிய சாவித்திரியின் புராணக் கதை எல்லோருக்குமே தெரியும். அந்தத் தலைப்பை வைத்து விட்டதால் இதுவும் அப்படிக் கணவனைக் காப்பாற்ற களம் இறங்கிய ஒரு மனைவியின் போராட்டம் என்பது புரிகிறது. ஆனால், இவ்வளவு திறந்து வைத்தா ஒரு கதையைச் சொல்லி இருப்பார்கள்..? என்ற நினைவுடனேயே படம் பார்க்கத் தொடங்குகிறோம். படத்தின் கதையைக் கேளுங்கள்… ஒருபக்கம் சாருகேஷுடன் பிடிக்காத திருமணத்தை செய்து இன்னொருபக்கம் முன்னணி வழக்கறிஞராக இருக்கும் மிஷ்கினிடம் விரும்பி வந்து உதவியாளராகச் சேர்கிறார் கீர்த்தி […]
Read More