May 25, 2019
  • May 25, 2019
Breaking News
  • Home
  • ஜோதிகா

Tag Archives

கார்த்தி ஜோதிகா நடிக்கும் படம் கோவாவில் தொடக்கம்

by on April 29, 2019 0

‘வயாகம்18 ஸ்டூடியோஸ்’ , ‘பேரலல் மைண்ட்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில்  கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கிறார்.   பெயரிடப்படாத (கார்த்தி/ஜோதிகா) இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.   இப்படத்தை த்ரிஷ்யம், பாபநாசம் படங்களால் புகழ் பெற்ற ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இப்படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ரெமோ, ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ் ஆன்சன் பால் மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள். கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் […]

Read More

கஜா பாதிப்புக்கு காற்றின் மொழி யின் நூதன உதவி

by on November 20, 2018 0

கஜா தன் கொடுங்கரங்களால் கலைத்துப் போட்ட தமிழகப் பகுதிகளைச் சீரமைக்க பல துறையினரும் உதவிகள் செய்து வருவதைப் போலவே திரைத்துறையிலிருந்தும் பலர் முன்வந்து உதவிகளைச் செய்து வருகிறார்கள். இதில் கடந்த வாரம் ஜோதிகா நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காற்றின் மொழி’ தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு நூதன திட்டத்தைத் தன் உதவியாக மட்டுமல்லாமல், ரசிகர்களும் சேர்ந்து உதவும் முகமாக அறிவித்திருக்கிறார். அந்த உதவி அவர்கள் மொழியில் கீழே… “காற்றின் மொழி’ திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக […]

Read More

காற்றின் மொழி விமர்சனம்

by on November 16, 2018 0

சமீபத்தில் இப்படி விழுந்து சிரித்து ஒரு படத்தை ரசித்ததில்லை. இதற்கும் இதன் மூலமான ‘துமாரி சுலு’ இந்திப் படத்திலும் இத்தனை சிரிக்க வாய்ப்பிருக்கவில்லை. அதுதான் இயக்குநர் ராதாமோகன் – வசனகர்த்தா பொன்.பார்த்திபன் கூட்டணியின் மேஜிக். இன்னொரு விஷயம். படம் ஒன்றும் காமெடிக்கான களமுமில்லை என்பது. படம் சொல்லு விஷயம் படு சீரியஸானது. எந்த சமூக வெளிப்பாட்டையும் கைக்கொள்ள முடியாத நடுத்தர வர்க்க அதிகம் படிப்பறிவில்லாத பெண்களின் நிலையை அழுத்தமாக முன் வைக்கிறது கதை. ஆனால், அதை அப்படியே […]

Read More

சிம்புவைத் தொடர்ந்து காற்றின் மொழி யில் ஜோதிகாவுடன் நடிக்கும் யோகிபாபு

by on October 26, 2018 0

‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வரும் யோகிபாபு ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று காற்று வழியே செய்தி வந்திருக்கிறது. அவர் படத்தில் ஜோதிகாவுடன் நடித்திருக்கும் இரண்டு காட்சிகளுமே அரங்கத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறதாம். அப்படி என்ன காட்சி..? படத்தில் வானொலி அறிவிப்பாளராக (RJ) நடிக்கும் ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரவர்களின் காதலைப் […]

Read More

பெண் சுதந்திரத்துக்கு ஜோதிகாவின் 10 கட்டளைகள்

by on August 15, 2018 0

‘காற்றின் மொழி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் ஜோதிகா படத்துக்காக நடித்தாலும் அதில் தான் உள்ளே வந்த அனுபவத்தையும் படத்தில் வைத்த 10 கட்டளைகளையும் இங்கே சொல்கிறார். “எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது, ‘காற்றின் மொழி’. அதனால்தான் நானே வசனங்கள் அதிகம் உள்ள இப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறேன். பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்த படி வாழ வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது. அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் ஆதரவு தர […]

Read More