சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடல்லாமல், நல்ல திரைப்பட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. தரமான நல்ல படங்களை தொடர்ந்து தயாரித்தும், சில நல்ல கருத்துள்ள படங்களை கண்டறிந்தும், அவற்றை வாங்கி வெளியிட்டும் மாறுபட்ட சினிமா அனுபவங்களுக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து தந்து வருகிறது. அந்த வகையில் மிக நல்ல படமாக இயக்குநர் ஹலிதா சமீம் இயக்கியுள்ள ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தின் மீதான ஈர்ப்பில் அப்படத்தின் உரிமையை பெற்றுள்ளார் 2D Entertainment நிறுவன […]
Read Moreகார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் என பிரமிக்கும் நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம் இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்திருக்கும் “தம்பி” படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. படக்குழுவினருடன் சூர்யா கலந்துகொண்ட விழாவில் ஜோதிகா பேசியது… “அப்பா அம்மா முன்னாடி […]
Read Moreதொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்படங்களை தந்து வரும் நடிகர் சூர்யாவின் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று காலை (நவம்பர் 28) நடத்தப்பட்டது. மிக வித்தியாசமான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி கூட்டணியில் சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள். கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் […]
Read Moreவரும் பொங்கல் ஏகத்துக்கு கோலாகலமாக இருக்கும் போலிருக்கிறது. ஏற்கனவே பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’ வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அவர் படத்துடன் அவரது மருமகனான தனுஷின் ‘பட்டாஸ்’ படமும் பொங்கல் போட்டியில் குதிக்கும் எனத் தெரிந்தது. ரஜினி ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையால் தனுஷ் அவருடன் போட்டியிட்டது ஆச்சரியமில்லை. ஆனால், டிசம்பரில் வெளியாவதாக இருந்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் சில தொழில் நுட்ப காரணங்களால் தள்ளிபோய் அதுவும் பொங்கலுக்கு வெளியாவதாக நம்பப்படுகிறது. இதுவே ஆச்சரியத்தைத் தர, இப்போது மிர்ச்சி […]
Read Moreசூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த ‘ஓலா ஜேசன்’. இவர் தமிழ்ப்படம் மட்டுமல்லாது அமீர்கானின் ‘தங்கல்’, மன்மோகன் சிங் வாழ்க்கை கதையான ‘ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’, ‘கேரி ஆன் கேசார்’, ‘ராக் தேஷ்’ உள்ளிட்ட இந்திப் படங்களிலும் நடித்தவர். இவர் சமீபத்தில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிக்கொண்டு இருந்தார். அதனால், அவர் மீது விமான நிலைய பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. […]
Read More‘அசுரன்’ தந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறனின் இயக்கத்துக்காக ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் வரிசைக் கட்டி நிற்கிறார்கள். அடுத்து வெற்றிமாறன் சூர்யாவுக்காக ஒரு படம் இயக்குகிறார் என்று தகவல். இது ஒருபுறமிருக்க, அவரது அடுத்த படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்று அறிய கோலிவுட்டே எதிர்பார்த்துக் கிடக்க, அதற்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது. ஆம்… தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறன், வர்த்தக ரீதியில் வெற்றி பெற்ற பல படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் […]
Read More‘காப்பான்’ வெற்றிக்குப் பின் சூர்யா நம்பிக்கை வைத்து நடித்துக் கொண்டிருந்த படம் ‘சூரரைப் போற்று’. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் தயாரிக்கும் இப்படத்தை ‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கிய சுதா கோங்கரா இயக்குகிறார். சூர்யாவின் 38வது படமான இதில் அவருடன் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் நடிக்கிறார்கள். சண்டிகரில் ஷூட்டிங் நடந்த இந்தப்ப்படத்தின் கதை கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்ததாக நம்பப்படுகிறது. நிகேத் பொம்மிரெட்டி […]
Read Moreதலைப்புகளிலேயே கவனிக்க வைப்பவர் இயக்குநர் கே.வி.ஆனந்த். எடுத்துக்கொண்ட வேடங்களுக்கேற்ப தன்னைப் பொருத்திக்கொள்பவர் சூர்யா. இந்த இருவரும் மூன்றாவது முறையாக இணைவதாலேயே இந்தப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை மட்டுமல்ல எப்போதுமே பொதுவில் கவனத்துக்கு வராதிருக்கும் தேசிய பாதுகாப்புப் படை (National Security Guard) வீரரின் கதை என்பதால் கூடுதலாக கவனிக்கவும் வைக்கிறது. அப்படி என்எஸ்ஜி வீரராக நாட்டை மட்டுமல்லாமல், இந்தியப் பிரதமரையும், உயிர் காக்கும் விவசாயத்தையும் ஒருசேரக் காக்கிறார் சூர்யா. அதனால் அவர் எப்படிப் பார்த்தாலும் ‘காப்பான்’தான். படம் […]
Read More