January 27, 2025
  • January 27, 2025
Breaking News

Photo Layout

கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் – சுசீந்திரன்

by July 27, 2019 0

சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, எம்.சசிகுமார் நடித்திருக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை (27-07-2019) நடைபெற்றது. அதில் இயக்குநர் சுசீந்திரன், சசிகுமார், பாரதிராஜா பேசியதிலிருந்து… சுசீந்திரன் – “நல்லுச்சாமி பிக்சர்ஸ் சார்பில் இது எங்களுடைய மூன்றாவது படம். என் அப்பாவிற்கு விளையாட்டு பிடிக்கும்....

Read More

கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா

by July 26, 2019 0

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ் – ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது....

Read More

A1 படத்தின் திரை விமர்சனம்

by July 26, 2019 0

சந்தானம் படத்துக்கு எதற்காகப் போகிறோமோ அதை நன்றாகவே திருப்திப்படுத்தி அனுப்புகிற கதைக்களமும், அதைத் திறம்படக் கொடுத்திருக்கும் திரைக்கதையும் படத்தின் பலம். வீரமிக்க ஒருவரை மணக்க விரும்பும் பிராமணப் பெண்ணான நாயகி தாரா அலிசா, சந்தானத்தை அப்படி ஒரு மோதலில் பார்க்கிறார். அப்பாவின் விரதத்துக்காக தீர்த்தம் வாங்கிவர கோவிலுக்கு...

Read More

கொளஞ்சி திரைப்பட விமர்சனம்

by July 26, 2019 0

கிராமத்தில் ஒரு பகுத்தறிவுவாதி வாழ்ந்தால் அவர் இந்த சமூகத்தில் எப்படியெல்லாம் எதிர்கொள்ளப்படுவாரோ அப்படி வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. மனைவி, இரண்டு மகன்கள் என்று வாழ்ந்து வருபவருக்கு ஆறாவது படிக்கும் மூத்த மகனின் முரட்டுத் தனத்தால் எப்போதும் பிரச்சினை. அவர்கள் இருவருக்குமான இடைவெளியும் அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்...

Read More

ரசிகர்களால் அரசியலுக்கு இழுக்கப்படும் நடிகர்

by July 25, 2019 0

விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி 2’ மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.   சற்குணம் இயக்கியிருந்த இந்தப்படத்தில் வில்லனாக இருந்தாலும் நேர்மையுடன் வந்த ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் ஏற்றிருந்த வேடம் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. அவரது கதாபாத்திரம் செண்டிமெண்ட் நிறைந்த நேர்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்களிடம்...

Read More