January 5, 2025
  • January 5, 2025
Breaking News

Photo Layout

சூது கவ்வும் 2 திரைப்பட விமர்சனம்

by December 16, 2024 0

சூது கவ்வும் முதல் பாகம் அதிரி புதிரி வெற்றியடைந்த நிலையில் அதன் இரண்டாவது பாகத்தையும் அதே தயாரிப்பாளரான சி.வி.குமார் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் இதன் இயக்கம் மட்டும் எஸ்.ஜே. அர்ஜுன்.  அதேபோல் கடந்த பாகத்தில் விஜய் சேதுபதி ஏற்று இருந்த பாத்திரத்தில் இதில் மிர்ச்சி சிவா. சதா...

Read More

கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது” – ‘சீசா’ தயாரிப்பாளர் உருக்கம்

by December 16, 2024 0

‘சீசா’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க,...

Read More

அந்த நாள் திரைப்பட விமர்சனம்

by December 14, 2024 0

தமிழ்ப்பட உலகின் ஹிட்ச்காக் என்று வர்ணிக்கப்படக்கூடிய எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1954 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அந்த நாள்’. இன்றைக்குப் பார்த்தாலும் திரைக்கதையமைப்பில் புதிதாக இருக்கும் அந்தப் படம் அப்போது வெற்றியடையாவிட்டாலும் தமிழ்ப் படங்களில் முக்கியமான படம்...

Read More

செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்’ மெண்டல் மனதில்’

by December 14, 2024 0

*ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி...

Read More

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் திரைப்பட விமர்சனம்

by December 11, 2024 0

“முதல் காட்சியில் ஒரு துப்பாக்கியைக் காட்டி விட்டால் படம் முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்தாக வேண்டும்…” என்பது ஹாலிவுட் திரைக்கதை மேதை ஆல்பிரட் ஹிட்ச்காக் சொன்ன ஒரு சினிமா ஃபார்முலா.  இந்தப் படத்தில் அப்படி முதல் காட்சியிலேயே ஒரு துப்பாக்கி வருகிறது. ஆனால் அது ஒரு முறை...

Read More

கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் எல்லோருமே கூத்தாடிகள்தான் – பேரரசு

by December 11, 2024 0

எக்ஸ்டிரீம் ( Xtreme) பட இசை வெளியீட்டு விழா..! SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் ) நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக்,...

Read More