July 8, 2026
  • July 8, 2026
Breaking News

Photo Layout

இயக்குனர் சிகரத்தையும் இமயத்தையும் இணைய வைத்த தாமிரா மரணம்

by April 27, 2021 0

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் தாமிரா. அவருடன் படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய பங்காற்றி இரக்கிறார். பின்னர் 2010-ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான ரெட்டைச் சுழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் பெரும் இயக்குநர்களான கே.பாலச்சந்தரையும் பாரதிராஜாவையும் நடிக்க...

Read More

ரஜினி வழியில் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு சென்ற நயன்தாரா

by April 27, 2021 0

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இப்போது ஐதராபாத்தில் நடந்து வருவது தெரியும்தானே..? இதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அங்கு சென்றார் இல்லையா…    இதன் அடுத்தகட்ட  படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக, நடிகை நயன்தாராவும் தனி விமானத்தில் ஐதராபாத் சென்றுள்ளார். அவர் ஐதராபாத் விமான நிலையத்தில் நடந்து...

Read More

தயாரிப்பாளர் சூப்பர் குட் பாபு ராஜா திடீர் மரணம்

by April 26, 2021 0

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய பாபு ராஜா இதய கோளாறு காரணமாக வடபழநி விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா பரிசோதனை செய்துள்ளனர் அதில் அவருக்கு 10 சதவீதம் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதை சரி செய்து விடலாம்...

Read More

விஜய் 65 பட நாயகி பூஜா ஹெக்டே வுக்கு கொரோனா

by April 25, 2021 0

சமீபத்தில் மளமளவென்று முன்னுக்கு வந்த நடிகைகளில் முக்கியமானவர் பூஜா ஹெக்டே. இவர் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் விஜய் 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு இவர் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜியா...

Read More

20 லட்சம் மாணவர்களுக்கு கல்விச்சேவை நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது

by April 23, 2021 0

தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற புதிய முகம்.. அந்த...

Read More