January 12, 2025
  • January 12, 2025
Breaking News

Photo Layout

ஆர்.கண்ணன் இயக்கத்தில் எமோஷனல் ஹாரர் – ஹன்சிகா இரு வேடங்களில் ‘காந்தாரி’

by June 1, 2024 0

தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்ஷிகா தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி வெற்றிப்பட இயக்குநர் இயக்குநர் ஆர்.கண்ணன். மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, ‘ஜெயம்கொண்டான்’ படத்தின் மூலம் வெற்றிகர இயக்குநராக ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் மாறிய ஆர்.கண்ணன் தற்போது ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’...

Read More

சிறுநீர்ப்பை புற்று நோய் விழிப்புணர்வுக்காக காவேரி அனுசரிக்கும் ‘நம்பிக்கையின் சித்திரம்..!’

by June 1, 2024 0

சிறுநீர்ப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை “நம்பிக்கையின் சித்திரம்” (கேன்வாஸ் ஆஃப் ஹோப்) என்ற சிறப்பு நடவடிக்கையின் மூலம் அனுசரிக்கும் காவேரி மருத்துவமனை  ○ சிறுநீர்ப்பையில் உருவாகும் புற்றுநோயை தொடக்கநிலையிலேயே கண்டறிவதன் அவசியம் மீது விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த முன்னெடுப்பு திட்டத்தின் நோக்கம்  ○ சிறுநீர்ப்பை புற்றுநோயை துல்லியமாக...

Read More

தக்ஷா சிஸ்டம் மென்பொருளில் டஸ்ஸால்ட் நிறுவனம் சோதனை செய்யும் ட்ரோன்களின் செயல்பாடுகள்!

by June 1, 2024 0

தக்ஷா சிஸ்டம் இன் SIMULIA மென்பொருளைக் கொண்டு டஸ்ஸால்ட் நிறுவனம் மெய்நிகர் சூழலில் ட்ரோன்களின்  செயல்பாடுகளை சோதனை செய்கிறது. மாறுபடும் பயன்பாட்டு தேவைகளுக்கேற்ப புதிய ட்ரோன்களை குறுகிய காலத்தில் சந்தைப்படுத்தவும், புத்தாக்க முயற்சிகளை செயல்படுத்தவும் 3DEXPERIENCE மென்பொருள் தளம் உதவுகிறது. மெய்நிகர் சூழலில் ட்ரோன்களின் செயல்பாடுகளை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பத்தின் மூலம்...

Read More

கருடன் திரைப்பட விமர்சனம்

by May 31, 2024 0

சூரியை ஒரு சூர்யா ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தன் கரியரில் பாதியைப் பங்களித்து இருக்கும் வெற்றிமாறன், சசிகுமார் சமுத்திரகனி போன்றோர் பின்னணியில் இருக்க, அதை செயல்படுத்தி இருக்கும் இன்னொரு படம் இது. படிக்காத மேதை காலத்தில் இருந்து பல காலம் கலைத்துப் போட்டு எடுத்த...

Read More

ஹிட் லிஸ்ட் திரைப்பட விமர்சனம்

by May 31, 2024 0

பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அதேபோன்ற வெற்றிபடங்களின் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் இது.  அதற்குத் தோதாக ஹிட் லிஸ்ட் என்றே தலைப்பிட்டு ஒரு ஹிட் படத்தை கொடுக்க இருவரும் எடுத்த முடிவு...

Read More

புஜ்ஜி அட் அனுப்பட்டி திரைப்பட விமர்சனம்

by May 30, 2024 0

தெருவுக்குத் தெரு சிக்கன், மட்டன் பிரியாணி கடைகள் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில் கோலிவுட்காரர்களுக்கு மட்டும் கோழி, ஆடுகளின் மேல் புதிதாகக் கரிசனம் வந்திருக்கிறது.  இதில் பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எடுப்பது இதன் மூலம் பெருகி இருப்பதுதான். இப்படி சைவம், கிடா போன்ற ஜீவகாருண்யப்...

Read More