January 12, 2025
  • January 12, 2025
Breaking News

Photo Layout

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக்!

by June 4, 2024 0

ராகுல் கபாலி இயக்கும், அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் படைப்புலக...

Read More

முடி திருத்தும் கலைஞராக வரும் விஜய் சேதுபதி எதைத் தேடுகிறார் – மஹாராஜா சுவாரஸ்யங்கள்

by June 3, 2024 0

ஆச்சு… இப்போதுதான் சேது உள்ளே வந்தது போல் இருக்கிறது… சேது என்கிற விஜய் சேதுபதி தன்னுடைய அரை சதத்தை சினிமாவில் நிறைவு செய்கிறார். அவரது 50 ஆவது படமாக வெளிவருகிறது நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் அமைந்த ‘மஹாராஜா.’  பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்த ‘குரங்கு பொம்மை’ பட...

Read More

அஞ்சாமை நிகழ்வில் மம்மூட்டியிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குனர் சுப்புராமன்

by June 2, 2024 0

அஞ்சாமை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை...

Read More

குற்றப் பின்னணி திரைப்பட விமர்சனம்

by June 2, 2024 0

தலைப்பிலேயே கதை புரிந்து போய்விடும். சில குற்றங்களும் அவற்றின் பின்னணி என்ன என்பதுவும்தான் கதை. பழனியில் நடக்கும் கதை. அங்கு வசிக்கும் நாயகன் ‘ராட்சசன்’ சரவணன், படத்தொடக்கத்தில் அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்து சைக்கிளில் சென்று வீடுகளுக்கு பால் ஊற்றும் கெட்டப்பில் ஊருக்குள்ள இருக்கும் ஒரு வீட்டுக்குள்...

Read More

அக்காலி திரைப்பட விமர்சனம்

by June 1, 2024 0

வித்தியாசமான கதைக்களங்களை அமைக்க நம் இயக்குனர்கள் ரொம்பவே போராடுகிறார்கள் என்பது இந்தப் படத்தை பார்த்தபின் இன்னும் ஒரு முறை உறுதிப்பட்டது.  போதை மருந்து கடத்தல் கும்பல் ஒன்றை பிடிக்க ஒரு சுடுகாட்டுக்கு போன இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாருக்கு வேறு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அது சாத்தான்களை வழிபடும்...

Read More