July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Photo Layout

உதவி இயக்குனர்களுக்கு உதவிக்கரமும் விருதும்

by December 19, 2021 0

டைரக்டர்ஸ் கிளப் என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக உதவி இயக்குநர் சக்தி அவர்களால் வாட்ஸ் ஆப் செயலியில்...

Read More

மணிகண்டன் மூலம் மீண்டும் அமைந்த வாய்ப்பு – சரவண சுப்பையா நெகிழ்ச்சி

by December 18, 2021 0

ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி  சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான  சிட்டிசன் படத்தை இயக்கியவர்.  மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர்...

Read More

நான் கமல் ரஜினியின் தீவிர ரசிகன் – தெலுங்கு ஸ்டார் நானி ஓப்பன் டாக்

by December 17, 2021 0

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”. Niharika Entertainment சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில்...

Read More

காவல் நிலைய ரைட்டர்களின் வலியை பதிவுசெய்யும் ரைட்டர்

by December 17, 2021 0

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து தரமான படங்களை தந்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு...

Read More

இறுதி பக்கம் படத்தின் திரை விமர்சனம்

by December 16, 2021 0

சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு எப்போதும் ஒரே டெம்ப்ளேட் தான். படத்தில் ஒரு கொலை அல்லது ஏதோ ஒரு க்ரைம் நடந்து விட, அது யாரால் செய்யப்பட்டது எதற்காக செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பதுதான் அந்த டெம்ப்ளேட் ஆக இருக்கும். அதை எவ்வளவு விறுவிறுப்பாக சொல்ல முடியுமோ அவ்வளவு விறுவிறுப்பாகவும்...

Read More