January 12, 2025
  • January 12, 2025
Breaking News

Photo Layout

ஜூன் 14 ல் வெளியாகிறது உமாபதி நடிக்கும் ‘பித்தல மாத்தி’

by June 7, 2024 0

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல்...

Read More

காழ் திரைப்பட விமர்சனம்

by June 7, 2024 0

வேலைக்காக வெளிநாட்டில் சென்று வாழ்பவர்களைப் பார்த்து, “அவர்களுக்கு என்ன..? டாலர்களில் சம்பாதித்து மேட்டிமை வாழ்வை ருசிப்பவர்கள்.!” என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் அங்கு இருக்கும் எல்லோருமே அப்படி சுகபோகத்தில் திளைப்பதில்லை – அங்கு வாழவும் வாழ்க்கை வசதிகளைப் பெறவும் எத்தனை துன்பங்களை சந்திக்க நேர்கிறது என்பதை ஒரு...

Read More

அஞ்சாமை திரைப்பட விமர்சனம்

by June 7, 2024 0

அரசின் கொள்கை முடிவுகள் தவறானவை என்றால் அரசையே எதிர்த்துக் கேள்வி கேட்க முடியும் என்று சொல்லும் படம்தான் இது. இதற்கு ‘அஞ்சாமை’ என்று தலைப்பிடப்பட்டு இருப்பது மெத்தப் பொருத்தம் அதற்கு இயக்குனர் சுப்புராமன் தேர்ந்தெடுத்திருக்கும் களம், மருத்துவக் கல்வி கற்க அத்தியாவசியமானதாக ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட...

Read More

BAD BOYS: RIDE OR DIE ஆங்கிலப் பட விமர்சனம்

by June 6, 2024 0

போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான முதல் ‘Bad Boys’ 1995ல் வெளியானது. அதுவே ‘பேட் பாய்ஸ் 2 மற்றும் மூன்றாவது பாகங்களைத் தந்தது. இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர்....

Read More

கல்கி 2898 கிபி டிரெய்லர் ஜூன் 10, 2024 இல் வெளியாகிறது!

by June 6, 2024 0

இந்தியாவெங்கும் ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கல்கி படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் & திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள “கல்கி 2898 கிபி” சயின்ஸ் பிக்சன் படத்தின் அதிரடியான டிரெய்லர் ஜூன் 10, 2024...

Read More

வெற்றிப்படம் என்றாலும் திருப்தி இருக்க வேண்டும் – ஐசரி கணேஷ்

by June 6, 2024 0

‘P T சார்’ திரைப்பட வெற்றி விழா !! வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த மே 24ஆம் தேதி, கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக...

Read More