January 21, 2025
  • January 21, 2025
Breaking News

Photo Layout

ராஜாமகள் திரைப்பட விமர்சனம்

by March 16, 2023 0

ஒரு அன்பான மனிதன் பணியாளாக இருந்தாலும் தன் குழந்தையை ஒரு ராஜாவின் வாரிசு போலத்தான் வளர்ப்பான். அந்தக் குழந்தைக்கும் தன் அப்பா ஒரு ராஜாதான்.  இந்தச் சின்ன இழையை வைத்து இரண்டு மணிநேரத் திரைக் கதையாக மாற்றிப் படமாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ஹென்றி. ஆடுகளம் முருகதாஸ்தான் அந்த...

Read More

மான்வேட்டை திரைப்பட விமர்சனம்

by March 15, 2023 0

பெரிய பட்ஜெட் படங்கள்தான் இரண்டாவது பாகம் தயாரிக்க வேண்டுமா, சின்ன பட்ஜெட் படங்களால் முடியாதா..? என்று களமிறங்கி இருக்கிறார் இயக்குனர் திருமலை. அதற்கு அவர் எழுதி இருக்கும் கதையும் சிறியதுதான். இளமை துடிப்புள்ள மூன்று இளம் ஜோடிகள் காட்டுப்பகுதிக்கு தனிமையில் இருக்க சுற்றுலா செல்கிறார்கள். அங்கே ஆள்...

Read More

மெமரீஸ் திரைப்பட விமர்சனம்

by March 15, 2023 0

சற்றே புதுமையான கதைக் களத்தையும் திரைக்கதையையும் கொண்டிருக்கும் படம். கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’ படத்தை போல ஏன் ஒரு படத்தைத் தமிழில் எடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உருவான ‘கன்சப்ஷன்’ ஆக இந்தப் படம் இருக்கக்கூடும். ஒருவர் மனதில் இருந்து நினைவுகளை நீக்கி சில மணி நேரத்துக்கு...

Read More

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-

by March 15, 2023 0

குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவது என்ற லட்சியம் இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் அதிகமாக உள்ளது: பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-ல் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது தென் இந்திய மக்களின் முக்கிய வாழ்க்கை லட்சியங்கள்களில் உடல்நலம், கொடை மற்றும்...

Read More

65 படத்தின் திரை விமர்சனம்

by March 15, 2023 0

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து போன டைனோசர் உள்ளிட்ட உயிரினங்களை மறு உருவாக்கம் செய்து உலகையே பிரமிப்பில் ஆழ்த்தினார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.  மீண்டும் அதுபோன்ற டைனோசர்களை வைத்து படம் செய்ய வேண்டும் என்றால் அதில் புதுமையாக என்ன இருக்க முடியும்..? வேறென்ன… கதைதான்..! டைனோசர்கள் உலா...

Read More

காவேரி மருத்துவமனை சாதித்த பலூன் (DCB) கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி

by March 14, 2023 0

மருந்து பூசப்பட்ட பலூன் (DCB)-ஐ பயன்படுத்தி சிக்கலான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்திய சென்னை காவேரி மருத்துவமனை ● அடைப்பு ஏற்பட்ட தமனியை விரிவாக்க இன்றைக்கு 95% ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைகளில் ஸ்டென்ட்கள் தேவைப்படுகின்றன; இந்த ஸ்டென்ட்கள் மீண்டும் குறுகுவதால் ஸ்டென்ட்-ஐ மீண்டும் பொருத்தும் செயல்முறை அல்லது...

Read More