January 20, 2025
  • January 20, 2025
Breaking News

Photo Layout

சித்தார்த் நடிக்கும் ‘டக்கர்’ அடல்ட் கன்டென்ட் படமா – இயக்குனர் விளக்கம்

by April 30, 2023 0

ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிக்க, கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘டக்கர்’. இதில் நாயகியாக திவ்யான்ஷா கௌசிக் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர்  நடித்திருக்கிறார்கள். மே 26 ஆம் தேதி...

Read More

மூத்தகுடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாரதிராஜா

by April 30, 2023 0

The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார்.  ‘புது நெல்லு...

Read More

வித்தியாசமான போஸ்டரில் உதயநிதி வடிவேலு தோன்றும் மாமன்னன்

by April 30, 2023 0

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். “மாமன்னன்” படத்தின் First...

Read More

பொன்னியின் செல்வன் 2 திரைப்பட விமர்சனம்

by April 29, 2023 0

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பகுதி எந்த இடத்தில் முடிந்ததோ அங்கிருந்துதான் இந்த இரண்டாம் பகுதி தொடங்குகிறது. என்றாலும் இதற்கு முன்னே ஆதித்ய கரிகாலன் – நந்தினியின் இள வயது காதல் காட்சிகளும் இடம்பெறுகின்றன. பதின் பருவ ஆதித்ய கரிகாலன் அவரைவிட இளைய நந்தினி அங்கங்கே சந்தித்து...

Read More

ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே…’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

by April 28, 2023 0

இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அடியே ..’ எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி அவருடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். ‘திட்டம் இரண்டு’ படத்தை...

Read More

25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி அடைய செய்வதில் பாஜக கவனம் செலுத்துகிறது – மோடி

by April 27, 2023 0

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10ம் தேதி நடக்கிறது. அங்கு பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் கர்நாடக மாநில பாஜக தொண்டர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதிலிருந்து… “கர்நாடகாவுக்கு ஓரிரு நாட்களில் வந்து அம்மாநில மக்களின் ஆசீர்வாதத்தை பெறுவேன்....

Read More